Bank of India-ல் வேலைவாய்ப்பு; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்? | Bank of India Recruitment; Who can apply and how?

Spread the love

பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

மூன்று பிரிவுகளில் கிரெடிட் ஆபீசர்

மொத்த காலிப்பணியிடங்கள்: 514

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25; அதிகபட்சம் 40 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி (சில பணி அனுபவமும் தேவைப்படுகிறது)

அது குறித்த முழு தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

சம்பளம்: அதிகபட்சம் ரூ.64,820; குறைந்தபட்சம் ரூ.1,20,940

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் தேர்வு மற்றும்/அல்லது நேர்காணல்.

தமிழ்நாட்டில் எங்கெங்கே தேர்வு நடத்தப்படும்?

சென்னை, கோவை.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 5, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *