வியானா – அமித் சண்டை, சபரி – அரோரா வாக்குவாதம் என இந்த டாஸ்க்கிலும் கலவரம் வெடிக்கிறது.
இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில் ஹவுஸ் மேட்ஸ் ஒருவர் வார்டன் ஆக இருக்கும் பார்வதிக்கு ஒரு லெட்டரை அனுப்பி இருக்கின்றனர்.
அதில் பார்வதியை பர்சனலாக அட்டாக் செய்திருப்பதால் பார்வதி கோபப்படுகிறார்.
” இது ஒரு கேவலமான ஆட்டிட்யூட். ஒருத்தவுங்க கேரக்டரை எப்படி ஜட்ஜ் பண்ண முடியும்.
இந்த லெட்டர் மூலமா என்னைய பர்சனல் அட்டாக் பண்ணிருக்காங்க” என பார்வதி சொல்ல அமித் இதை ஏன் சொல்லிட்டே இருக்கீங்க? என கத்துகிறார்.
நான் உங்களை சொல்ல-ல சார். என்னோட பாயின்ட்டை புரிஞ்சுக்க மாட்டீங்களா? என பார்வதி கோபப்படுகிறார்.