BB Tamil 9: ” கம்ருதீனை வச்சு அரோரா செய்த சில விஷயங்கள்ல நானும் டீப்பா ஹர்ட் ஆகிருக்கேன்”- கம்ருதீன் குறித்து பார்வதி | vj parvathy on kamarudin

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

நேற்று முன்தினம் (நவ.23) கெமி வெளியேறினார்.

நேற்று போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், “என்னால தான் உனக்கும் அரோராவுக்கும் சண்டை வருது. உன்னை பார்க்கும்போது சத்தியமா எனக்கு கஷ்டமா தான் இருக்கு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *