BB Tamil 9: “சாண்ட்ரா, அரோரா, சபரி எப்படி டாப் 6 வந்தீங்க?”- கேள்வி எழுப்பும் பழைய போட்டியாளர்கள் | Former contestants raise questions on sandra, aurora, sabari

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது.

கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.

கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் ரம்யா, அப்ஷரா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *