BB Tamil 9: திவ்யா – விக்ரம் மோதல் | Divya- Vikram argument

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 83 நாள்களைக் கடந்துவிட்டது.

நேற்று( டிச.27) நடந்த எவிக்ஷனில் அமித் வெளியேறிருக்கிறார்.

இந்நிலையில் இன்று வெளியான புரொமோவில் விக்ரமிற்கும், திவ்யாவிற்கும் சண்டை நடக்கிறது.

” விக்ரமுக்கு ஒரு விஷயம் நடந்தா அது ஹர்ட் … ஆனால் எனக்கு நடந்தா அது எமோஷனல் இல்ல” என திவ்யா சொல்ல ” உங்க கால்ல கூட விழுகிறேன் திவ்யா” என விக்ரம் கூறுகிறார்.

அதற்கு திவ்யா ” இந்த டிராமாலாம் வேணாம் விக்ரம். நீங்க உங்க மனைவி பேசினதை இங்க பேசலாம். ஆனா நாங்க…” என திவ்யா பேசி முடிப்பதற்குள் “எதுக்கு ஏன் மனைவிய இங்க இழுக்குறீங்க” என விக்ரம் ஆக்ரோசமாகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *