BB Tamil 9: “நீங்க பேசுனது எனக்கு சுத்தமா பிடிக்கல”- வினோத்திடம் சண்டைப்போடும் ஆதிரை | aadhirai, vinoth argument

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 64 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.

இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் “வீட்டு தலை’-யாக தேர்வாகியிருக்கிறார்.

மேலும் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க்கை ஹவுஸ் மேட்ஸ்க்கு பிக் பாஸ் கொடுத்திருக்கிறார்.

இதில் நீதிபதியாக திவ்யாவும், அமித்தும் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரொமோவில் ஆதிரைக்கும், வினோத்திற்கும் சண்டை நடக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *