BB Tamil 9: “மனசுல இருந்து அதை அழிச்சிரு” – அட்வைஸ் செய்யும் அரோரா நண்பர்கள் | aurora friends in bigg boss house

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.

இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.

அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது அரோராவின் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். “துஷாரை நீ லவ் பண்றீயா, அப்புறம் ஏன் துஷார் துஷார்ன்னு பேசிட்டு இருக்க.

ஒரே ஒரு கேள்வி தான். இருக்கா? இல்லையா?… இனிமேல் இந்த விஷயத்தை பத்தி வெளிய வந்து பேசிப்போம். இப்போதைக்கு மனசுல இருந்து இதை அழிச்சிரு” என்று அரோராவின் நண்பர்கள் அட்வைஸ் செய்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *