பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார்.
நாமினேஷனில் சான்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் வெற்றி பெற்ற கம்ருதீன் அடுத்த வாரத்திற்கான வீட்டு தலையாக தேர்வாகியிருக்கிறார்.
இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் பேசிய விஜய் சேதுபதி, “இந்த வாரம் வீடு முழுக்க ஓவர் ரியாக்ஷனா இருந்துச்சு.
அந்த நபர் கிட்ட ஹவுஸ் மேட்ஸ் கேட்டதுக்கு அவுங்க கிட்ட எந்த விளக்கமும் இல்ல.