Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா? BEL நிறுவனத்தில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்? | BEL Recruitment 2026 119 Trainee Engineer Vacancies Announced

Spread the love

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், ரசாயனம், நிதி பிரிவுகளில் பயிற்சி இன்ஜினியர்.

இவை மூன்று ஆண்டுகள் தற்காலிகப் பணிகள் ஆகும்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 119

சம்பளம்: அதிகபட்சம் ரூ.40,000

வயது வரம்பு: அதிகபட்சம் 28 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித்தகுதி: குறிப்பிட்ட பிரிவுகளில் B.E, B.Tech, B.Sc Engineering அல்லது MBA

BEL - பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

BEL – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
கோப்புப்படம்

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

வாக்-இன் தேர்வு, எழுத்துத் தேர்வு

தேர்வு எங்கே?

உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்.

தேர்வு தேதி: ஜனவரி 11, 2026

விண்ணப்பிக்கும் இணையதளம்: onlinesbi.sbi.bank.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 9, 2026

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *