கொடைக்கானலில் இனி ஒரே நுழைவுக் கட்டணம்

கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக, இனி அனைத்து இடங்களுக்கும் சேர்த்து ஒரே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இதுவரை, குணா குகை, […]

திமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து வகையிலும் முன்னேற்றம்: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு | Chief Minister Stalin speech in Germany

சென்னை: திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில், மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். […]

ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதுபோல செய்தால், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை பாதிக்குமா? என்று ஆராயவும் உச்ச நீதிமன்றம் சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு […]

மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு | Water inflow to Chennai drinking water lakes increases

திருவள்ளூர்: மழை​யால் நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து சென்​னை குடிநீர் ஏரி​களுக்கு மழைநீர் வரத்து அதி​கரித்​துள்​ளது. தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் நில​வும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் நேற்​று​முன்​தினம் இரவு சுமார் 2 […]

வாரத்தின் முதல்நாள்: உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

இந்திய பங்குச் சந்தைகளான நிஃப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ் இரண்டும் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை உயர்வுடன் தொடங்கின. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி50, 24,500 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. மும்பை […]

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் பயன் தராது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து | cm Stalin s foreign trip will not be beneficial GK Vasan

திருப்புவனம்: சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு 6 மாதங்​களே உள்ள நிலை​யில், முதல்​வரின் வெளி​நாட்​டுப் பயணம் பயன் தராது என்று தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீஸ் விசா​ரணை​யில் உயி​ரிழந்த […]

பூலித்தேவருக்கு தேசம் உளமாற மரியாதை செலுத்துகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி

பூலித்தேவரின் பிறந்த நாளில், தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவரின் பிறந்த நாளில், தேசம் அவருக்கு […]

பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஐக்கியமாகிறதா தேமுதிக? – தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் என தகவல் | DMDK to join DMK alliance for assembly elections Seat sharing in talks

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் தேமு​திக சேர உள்​ள​தாக​வும், அதற்​கான தொகு​திப் பங்​கீடு பேச்​சு​வார்த்​தைகள் தீவிர​மாக நடை​பெற்று வரு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது. தமிழகத்​தில் கடந்த மக்​கள​வைத் தேர்​தலின்​போது அதி​முக கூட்​ட​ணி​யில் தேமு​திக இடம் பெற்​றிருந்​தது. […]

செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்: திடீா் வெள்ளம், நிலச்சரிவுகளுக்கும் வாய்ப்பு!

செப்டம்பரில் நீண்டகால சராசரியைவிட 109 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருக்கும். வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், கடைக்கோடி தென்தீபகற்ப பகுதிகளைத் தவிா்த்து, நாடு முழுவதும் பரவலாக அதிக மழைப்பொழிவு காணப்படும். உத்தரகண்டில் திடீா் […]

திமுக அரசு மீது ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளதாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து | Teachers Anger to DMK Govt: Primary School Teachers’ Federation Opinion

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர் என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ச.மயில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோவில்பட்டி வட்டாரத்தில் பணி […]

ஜெர்மனி தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்ட ஜொ்மனி தொழில்நுட்ப மழைநீா் சேகரிப்பு தொட்டிகளால் 8 பள்ளிகள், 770 பூங்காக்களில் மழைநீா் தேங்காமல் நிலத்தடியில் சேமிக்கப்பட்டது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் […]

சென்னையின் முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்: 1,800-க்கும் மேற்பட்ட சிலைகள் கடலில் கரைப்பு | Ganesha procession in Chennai 1800 idols immersed in sea

சென்னை: சென்னையில் விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 1,800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த […]