அரசுப் பேருந்து கண்ணாடிகள், ஜன்னல்களில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரி வழக்கு | Lawsuit seeking removal of advertisements pasted on government bus windshields and windows

சென்னை: அரசு பேருந்துகளில் கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தாக்கல் செய்த […]

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் பலி! ரூ.25 லட்சம் நிதியுதவி!

நடந்து முடிந்த 2025 ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியது. சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் வீரர்கள் ஐபிஎல் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 ஆம் […]

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை கைவிட முடியாது: நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டம் | Govt says court cases against lawyers who fought in support of sanitation workers cannot be dropped

சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு ஆதர​வாகப் போராடிய வழக்​கறிஞர்​கள் மீதான வழக்​கு​களை கைவிட முடி​யாது என உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் திட்​ட​வட்​ட​மாக தெரிவிக்​கப்​பட்​டதையடுத்​து, போலீ​ஸார் மீதும் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ள​தால் இந்த சம்​பவம் தொடர்​பாக […]

கனமழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகம்: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கடலோரப் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று , அதீத அலைகள் இருப்பதால், மூன்று கடலோர மாவட்டங்களிலும் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உடுப்பி மாவட்டத்தில், பலத்த மழையால் சில உள் […]

பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய விழாவை முன்னிட்டு அடையாறு பகுதியில் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் | Traffic changes in Adyar area for 4 days

சென்னை: பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்​கண்ணி ஆலய பொன்​விழா ஆண்​டுப் பெரு​விழா கொடி ஏற்​றத்​துடன் நேற்று (ஆக.29) தொடங்​கியது. செப்​. 8-ம் தேதி வரை இத்​திரு​விழா நடை​பெற உள்​ளது. இதில், ஆயிரக்​கணக்​கானோர் பங்​கேற்க […]

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்

கேரள அரசின் ஆலோசனை அமைப்பான கேரள வளர்ச்சி மற்றும் புதுமை உத்தி கவுன்சில் (K-DISC) ஏற்பாடு செய்த திறன் கேரள உலகளாவிய உச்சி மாநாட்டில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆய்வின்படி, கடந்த […]

கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்: மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் புகார் | Fashion designer file complaint against Madhampatty Rangaraj

சென்னை: ‘​மாதம்​பட்டி ரங்​க​ராஜ் என்னை திரு​மணம் செய்து ஏமாற்றி விட்​டார்’ என்று காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ஆடை வடிவ​மைப்​பாளர் ஜாய் கிரிசில்டா புகார் தெரி​வித்​துள்​ளார். பிரபல சமையல் கலைஞரும், திரைப்பட நடிகரு​மான மாதம்​பட்டி ரங்க​ராஜ். […]

இந்திய யானையை அமெரிக்க எலி தாக்குவது போலத்தான் டிரம்ப் வரி: ரிச்சர்டு வோல்ஃப்

உலகில், அதிகாரம் கொண்ட நாடாக அமெரிக்கா இப்போதும் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அவ்வாறு இல்லை. புதிய அதிகார வரிசை உருவாகி வருகிறது. இந்தியா, ரஷியா, சீனாவைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் நாடுகளின் பொருளாதார […]

தஞ்சாவூரில் காப்பகத்தில் இருந்தபோது 22 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு | Russell viper gives birth to 22 cubs while in captivity in Thanjavur

தஞ்சாவூர்: தஞ்​சாவூர் மருத்​து​வக் கல்​லூரி சாலை​யில் உள்ள ஒரு வீட்​டில் அண்​மை​யில் பிடிக்​கப்​பட்ட கண்​ணாடி விரியன் பாம்பு நேற்று முன்​தினம் 22 குட்​டிகளை ஈன்​றுள்​ளது. அவற்றை வனத் துறை​யினர் மீட்​டு, பாது​காப்​பாக வனப் பகு​தி​யில் […]

விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

இதில் களிமண்ணால் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய வடிவிலான மண் குதிரைகளை பக்தர்கள் தோளில் சுமந்து வந்து கோயிலில் காணிக்கையாக செலுத்தினர். கீழ தொட்டியபட்டியைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர்களால் பல்வேறு வடிவங்களில் […]

தமிழகத்தில் செப். 4-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு | Chance of rain in tn till Sept 4

சென்னை: தமிழகத்​தில் இன்று (ஆக. 30) முதல் செப். 4-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு […]

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள்: 8 பேர் பலி

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள் ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக், சாமோலி, பாகேஷ்வர் மற்றும் தெஹ்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை […]