திருச்சி: மத்திய அரசுக்கு பரிந்துரை பட்டியல் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக டிஜிபி நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை […]
Category: புதிய செய்தி
சென்னை – மேட்டுப்பாளையம் ரயில் பகுதியாக ரத்து!
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 26, செப்டம்பா் 1-ஆகிய தேதிகளில் இரவு 9.05 மணிக்குப் புறப்படும் […]
டிஜிபி நியமனத்தில் தொடரும் குழப்பம்; பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் உள்ள வெங்கடராமனுக்கு வாய்ப்பு என தகவல் | Confusion continues over DGP appointment
சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், பொறுப்பு டிஜிபியாக மூத்த அதிகாரி ஒருவரை தற்போதைக்கு நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக […]
பிறந்து 9 நாள்களேயான பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை!
அதன்பேரில், மகுடஞ்சாவடி போலீஸாா் குழந்தையின் வீட்டுக்கு சென்றபோது, வீடு பூட்டியிருந்தது. அருகில் விசாரித்ததில், பெங்களுரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்களுக்கு கடந்த 9-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததாகவும், பின்னா் 14-அம் தேதி ஆண் […]
மதுரை மாநாடு வெற்றி; மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே இலக்கு: விஜய் கடிதம் | TVK chief Vijay letter to Cadres
சென்னை: மதுரை மாநாட்டின் வெற்றி என்பது, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும், பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு குற்றச்சாட்டு: அனில் அம்பானி தரப்பு நிராகரிப்பு!
அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அனில் அம்பானி தரப்பு நிராகரித்துள்ளது. இதனிடையே, எஸ்பிஐ புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகளால் இன்று(ஆக. 23) அனில் […]
“ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் கொடுப்போம்” – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி | We provide subsidy of Rs 75000 for buying auto aiadmk eps poll promise
திருச்சி: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் கொடுப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்; என்று தலைப்பில் […]
வாக்குத் திருட்டு விவகாரம்: வீடுவீடாகச் சென்று பாஜகவுக்கு எதிராக காங். பிரசாரம்!
ஹைதராபாத்: வாக்குத் திருட்டு விவகாரத்தில் வீடுவீடாகச் சென்று காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக பிரசாரத்தில் இன்று(ஆக. 23) ஈடுபட்டனர். கடந்தாண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ‘வாக்குத் திருட்டு’ நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியுள்ள பிரதான எதிர்க்கட்சியான […]
“புதுச்சேரிக்கு காங்கிரஸால் மட்டுமே மாநில அந்தஸ்து பெற முடியும்” – நாராயணசாமி | Former Puducherry Chief Minister Narayanasamy press meet
புதுச்சேரி: புதுச்சேரிக்கு காங்கிரஸால் மட்டும்தான் மாநில அந்தஸ்து பெற முடியும் என்றும், பாஜக – என்.ஆர்.காங்கிரஸால் முடியாது என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: […]
ஜன நாயகனில் புஸ்ஸி ஆனந்த்?
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தில் புஸ்ஸி ஆனந்த் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சமூகப் பிரச்சினையைப் பேசும் […]
“எம்ஜிஆரை காட்டிலும் ஸ்டாலினுக்கு பெருகி வருகிறது மகளிர் ஆதரவு” – அமைச்சர் கே.என்.நேரு | Minister K.N. Nehru compared MGR to mk stalin
பாளையங்கோட்டை: “தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்ததை காட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு பெருகி வருகிறது” என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார். பாளையங்கோட்டையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் […]
ஜனநாயகத்தின்படி செயல்படுபவர்கள் நாங்கள்: கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளாலே முடக்கம்! -அமைச்சர் கிரண் ரிஜிஜு
ஜனநாயகத்தின்படி செயல்படுபவர்கள் நாங்கள் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரத்தை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் […]