இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம். 3 பிஎச்கே  ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 3பிஎச்கே திரைப்படத்தில் சித்தார்த், சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். […]

கனக சபை தரிசனம்: தீட்சிதர்கள் நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு | High Court has ordered the Hindu Religious and Endowments Department to investigate and submit a report

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபையில் பக்தர்கள் தரிசனத்துக்காக தீட்சிதர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்களா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு […]

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்! திமுகவுடன் கூட்டணியா? பரபரக்கும் அரசியல் களம்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் இன்று(ஜூலை 31) சந்தித்தார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். சென்னை, அடையாறு பூங்காவில் […]

உடுமலை: வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை | Man Dies Under Suspicious Circumstances in Udumalpet

உடுமலை: உடுமலை அருகே வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்தார். இந்நிலையில், அவர் அடித்துக் கொல்லப்பட்டாரா என்ற வகையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். உடுமலை அருகே மேல்குருமலை மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி […]

டிசிஎஸ் சிஇஓ கீர்த்திவாசனின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

டிசிஎஸ் நிறுவனம் பணிநீக்கத்தை அறிவித்துள்ள நிலையில் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளின் ஊதியம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், உலகம் முழுவதும் […]

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனே நடத்துக: அரசுக்கு ஏஐடியுசி கோரிக்கை | Govt Held Handloom Weavers Cooperative Society Elections – AITUC Demand

ராஜபாளையம்: தமிழகத்தில் 3 லட்சம் தொழிலாளர்களைக் கொண்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தலை உடனே நடத்த வேண்டும் என ஏ.ஐ.டி.சி மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யு.சி தமிழ்நாடு கைத்தறி […]

உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசின்கீழ் செயல்படும் உளவுத் துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் காலியாக உள்ள 4,987 பாதுகாப்பு உதவியாளர், அலுவலர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Security Assistant, […]

பூந்தமல்லி: தாறுமாறாக ஓடிய குடிநீர் லாரி வாகனங்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு | Two killed in accident near Poonamallee

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் தாறுமாறாக ஓடிய குடிநீர் லாரி, வாகனங்கள் மீது மோதியதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்னை […]

ஆஸி. ஒருநாள் தொடர்: வைபவ் சூரியவன்ஷிக்கு மீண்டும் வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யு-19 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் போட்டிகள் பிரிஸ்பேன் […]

மாநகராட்சி கழிவறை பராமரிப்பு செலவு ரூ.1,000 கோடியா? – நயினார் நாகேந்திரன் கண்டனம் | Nainar Nagendran questioned is the cost of maintaining the corporation toilets Rs 1000 crore

சென்னை: ​பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: சென்னை மாநக​ராட்​சி​யின் 1,260 இடங்​களில் உள்ள 10,000 பொதுக் கழி​வறை​களை சுத்​தம் செய்​வதற்​காக, தூய்மை இந்​தியா திட்​டத்​தின் கீழ் ரூ.620 கோடி​யும், ராயபுரம் […]

வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பாடி வருவதால் இவருக்கென தனி ரசிகர்கள் […]

நெல்லை ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன் கைது | Nellai Honour KIlling Case: SI Saravanan, father of Surjith arrested

திருநெல்வேலி: நெல்​லை​யில் ஐ.டி. ஊழியர் கவின் செல்​வகணேஷ் கொல்​லப்​பட்ட வழக்கில் ஏற்கெனவே கைதான சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். நெல்லை மாநகர போலீஸார் அவரைக் கைது செய்தனர். முன்னதாக […]