கூடுதல் தொகுதி வேணும்: அடம் பிடிக்கும் சிபிஎம், விசிக அலைய விடும் அறிவாலயம் – Kumudam

சென்னை அண்ணா அறிவாலத்தில் இன்று திமுக – சிபிஎம் இடையே மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதற்கு பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த மா.கம்யூ மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது போட்டியிட்ட […]

சூர்யாவின் ‘கருப்பு’வில் சிம்பு பாடிய பவர்ஃபுல் பாடல்; வேகமெடுக்கும் `அரசன்’ ஷூட்டிங் – பரபர அப்டேட் | Silambarasan movie ‘arasan’ shoot update, and suriya movie karupu update

தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியில் “அரசன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேகம் எடுத்திருக்கிறது. ‘அரசன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து பல வாரங்கள் ஆனதும், அதன் அடுத்த ஷெட்யூல் […]

தொடர்ந்திடும் பந்தம்! – சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் எமிலி வகுப்பறையில் […]

டாலர் வலுவால் தங்கம் விலை சரிவு? முதலீடு செய்யலாமா? |Strong Dollar Hits Gold: Should You Invest Now?

“இந்தப் போர் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் பல கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன. இந்தப் போர் நிறைவு பெற்றதும், அந்தக் கட்டமைப்புகள் மீண்டும் சீரமைக்கப்படும்… மறுகட்டமைக்கப்படும். இதற்கு வெள்ளி, அலுமினியம், செம்பு (Copper) போன்ற உலோகங்கள் தேவைப்படும். […]

பூம்புகார் கடல் ஆய்வு முதல் ஆதிச்சநல்லூர் வரை: தமிழகத்தில் அடுத்தகட்ட வரலாற்று ஆய்வுகள் தீவிரம்!| The Central Government has granted approval for the commencement of the next phase of archaeological excavations

இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு விடுத்த நேரடி வேண்டுகோளில், பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பணிகளைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். முதல்வரின் இந்தத் தலையீட்டைத் தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை […]

காபூல் தாக்குதல்: "இது போர்க்குற்றம்; ரமலான் மாதத்தில் நடந்த இந்தத் தாக்குதல்.!"- ரஷீத் கான் வேதனை

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (மார்ச். 17) பாகிஸ்தான் கொடூரத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 250-க்கும் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு […]

ரீல்ஸ் எடுத்தபோது துப்பாக்கி லாக் செய்யப்பட்டு இருப்பதாக நினைத்து நெஞ்சில் சுட்ட வாலிபர் உயிரிழப்பு | Young Man Dies After Shooting Himself in the Chest While Filming a Reel, Believing the Gun Was Locked

டெல்லியில் உள்ள தல்லுபுரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் பவன். இவர் தனது நண்பரிடம் இருந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி ரீல்ஸ் எடுக்க முடிவு செய்தார். இதற்காக பவன் துப்பாக்கியை கையில் எடுத்து அதற்கு தோட்டா […]

‘2026 தேர்தலில் பாஜக – அதிமுகவோடு கூட்டணி இல்லை; தவெக தனித்துதான் போட்டி!’ – விஜய் எடுத்த உறுதியான முடிவு! |Vijay Rules Out BJP & AIADMK Alliance for 2026 Elections; TVK to Go Solo”

நேற்றும் விஜய் இந்த தேனாம்பேட்டை அலுவலகத்துக்கு வந்திருந்தார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஸ் என தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக விஜய் ஆலோசனை நடத்தியிருந்தார். […]

“50 வருடம் கழித்து எடுத்தால் கூட ஸ்கூல் பையனாக நடிப்பார் போல”- ஜி.வி குறித்து விஜய் சேதுபதி| vijay sethupathy about g.v prakash

சினிமா மிகவும் அற்புதமான தொழில், யார் என்ன சொன்னாலும் பயப்படவே பயப்படாதீர்கள். இதை என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். எப்படி நடிகரோ, இயக்குநரோ சினிமாவை படிக்கிறார்களோ, அதேபோல் தயாரிப்பாளர்கள் வியாபாரத்தையும், ஸ்க்ரிப்ட்டையும் படித்தால் நன்றாக […]

திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசிய பிறகு அறிவாலயத்தில் பெ.சண்முகம் பேசியவை | P.Shanmugam Press Meet

திமுக – சி.பி.எம் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடிக்கும் நிலையில், இன்று அறிவாலயத்தில் இருதரப்புக்கும் இடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருந்தது. திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேசிவிட்டு சி.பி.எம் மாநிலச் […]

Rajinikanth: 'காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' – ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். இது பொதுவெளியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த் ஆதவ் அர்ஜுனா கருத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]