யூரோ மகளிா் கால்பந்து 2025 சாம்பியன் யாா்? இறுதியில் ஸ்பெயின் – இங்கிலாந்து மோதல்

யூரோ மகளிா் கால்பந்து 2025 போட்டி சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஸ்பெயின்-நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கோப்பை இறுதியில் தோற்ற்கு இங்கிலாந்து பதிலடி […]

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் பழனிசாமி சந்திப்பு! | aiadmk leader eps met pm narendra modi in tiruchi airport

திருச்சி: கங்கைகொண்டசோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். தூத்துக்குடியில் நேற்று இரவு […]

கோவையில் இருந்து ஆகஸ்ட் 26-ல் வாரணாசி, அயோத்திக்கு விமான புனித யாத்திரை!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில், கோவையில் இருந்து வாரணாசி, அயோத்திக்கு ஆகஸ்ட் 26 -ஆம் தேதி சிறப்பு விமான புனித யாத்திரை அழைத்துச் செல்லப்படுகிறது. இந்திய ரயில்வே உணவு […]

பொன்னேரி முதல் பிரகதீஸ்வரர் கோயில் வரை 2 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ செல்கிறார் மோடி | pm narendra modi road show in gangaikonda cholapuram

அரியலூர்: கங்கைகொண்டசோழபுரத்தில் இன்று (ஜூலை 27) நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 2 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ சென்று பொதுமக்களை சந்திக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி கங்கைகொண்ட […]

வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்!

அதன்படி, வாஸ்கோட காமாவில் இருந்து வரும் 27, ஆக.1, ஆக.6 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்குப் புறப்பட்டு, மொரப்பூா், பொம்மிடி, சேலம், நாமக்கல், கரூா், குளித்தலை வழியாக வேளாங்கண்ணிக்கு 3ஆம் நாள் அதிகாலை […]

அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ஒரேமாதிரி மின்கட்டணமே நிர்ணயம்: தமிழக அரசு விளக்கம் | Same electricity tariff for all worship places tn government explains

சென்னை: தமிழகத்தில் கோயில், மசூதி, தேவாலயம் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்துக்கும் ஒரேமாதிரி மின் கட்டணமே நிர்ணயம் செய்யப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்படும் மின் […]

பிரதமர் மோடி பங்கேற்பு: கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா!

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறாா். தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4,800 […]

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை | heavy rain forecast in nilgiris coimbatore today

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: […]

முத்தரப்பு தொடர்: 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. த்ரில் வெற்றி!

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூஸிலாந்து த்ரில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே, தென்னப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரில் சனிக்கிழமை(ஜூலை 26) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து – தென்னாப்பிரிக்கா […]

“அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை இல்லையா?” – தமிழிசை | Isn’t there an angiogram treatment at the government hospital – Tamilisai

சென்னை: “முதல்வர் ஸ்டாலின் ஏன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லவில்லை. அங்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை இல்லையா?” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடிக்கு புறப்படும் முன்பாக சென்னை விமான […]

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை; செப்.14-ல் இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி […]

“தமிழக வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளோம்!” – தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு | Prime Minister Modi s speech in Thoothukudi

தூத்துக்குடி: “தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழகம் என்ற கனவுக்கு உறுதிபூண்டுள்ளோம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தமிழகத்துக்கு கிடைத்த நிதியை காட்டிலும், மூன்று மடங்கு கூடுதல் நிதியை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய […]