போலி வணிகர்களை தடுக்க கள ஆய்வு நடத்த அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவு | Minister P Moorthy orders field survey to prevent fake traders

சென்னை: ​போலி வணி​கர்​களைத் தடுக்க கள ஆய்வு செய்​வது அவசி​யம் என்று வணி​கவரித் துறை ஆய்​வுக் கூட்​டத்​தில் அமைச்சர் பி.மூர்த்தி அறி​வுறுத்​தி​னார். சென்னை நந்​தனம் ஒருங்​கிணைந்த வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை வளாக கூட்ட அரங்கில், […]

185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மாநில உள்துறை இணையமைச்சா் ஹா்ஷ் சங்கவி 185 பேருக்கும் இந்திய குடியுரிமைக்கான ஆவணங்களை வழங்கினாா். அப்போது பேசிய அவா், ‘அண்டை நாட்டில் ஹிந்து, சீக்கியம், ஜெயின், பௌத்தம், கிறிஸ்தவ […]

வேலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மக்களுடன் திமுக கவுன்சிலர் போராட்டம் | DMK Councillor Protest at Ungaludan Stalin Camp at Vellore

வேலூர்: வேலூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாமில் வீட்டு மனை பட்டா கேட்டு மக்களுடன் சேர்ந்து திமுக கவுன்சிலர் போராட்டத்தி ல் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் பேச்சுவார்த்தை […]

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்ளிக்கிழமை […]

பிரதமர் மோடி நாளை இரவு தூத்துக்குடி வருகை: பாதுகாப்பு வளைத்துக்குள் விமான நிலையம் | PM Modi to visit Thoothukudi Tomorrow Night: Security Increase

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 25) திறந்து வைத்து, ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, சுமார் 2 ஆயிரம் […]

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன்’ […]

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் | heavy rain in Nilgiris Coimbatore districts today imd weather forecast

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]

சிறுமி பாலியல் வன்கொடுமை: வட மாநில இளைஞர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் வட மாநில இளைஞர் வெள்ளிக்கிழமை(ஜூலை 25) கைது செய்யப்பட்டார். ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுகத்கு சென்ற […]

அதிமுக – பாஜக கூட்டணிக்கு இபிஎஸ் தான் தலைமை: பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி | EPS is Leader of AIADMK – BJP Alliance: Sudhakar Reddy

மதுரை: “தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமிதான் தலைமை” என பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுதாகர் ரெட்டி இன்று தரிசனம் செய்தார். […]

தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பயணத்தை தொடங்கினேன்: கமல்ஹாசன் எம்.பி | Thanks to the CM Stalin and Deputy CM Udhayanidhi: Kamal Haasan

சென்னை: “தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த மதிமுக பொதுச் செயலாளர் […]

‘ஏஐ + இசை’ ஏ.ஆர்.ரஹ்மான் – ஆல்ட்மன் சந்திப்பின் பின்னணி!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கோலோச்சும் ‘ஓபன்ஏஐ’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மனை ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் சந்தித்து பேசினார். இந்த படங்களை அவர் இன்று(ஜூலை 25) […]