இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைய காரணம் இதுதான்; முன்னாள் கேப்டன் விளக்கம்!

இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியடைவதற்கான காரணம் குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லாட்டீஃப் பேசியுள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 3 […]

“100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களை சுரண்டுகிறது தமிழக அரசு” – அன்புமணி | DMK Election Promises full of Scam: Anbumani Ramadoss Criticize

சென்னை: மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொழிலாளர்களை தமிழக அரசு சுரண்டி வருவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது […]

படகு கவிழ்ந்து 10 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மீட்புப் பணியின்போது மூன்று படகுகள் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 […]

அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல் | PMK founder Ramadoss slams dmk govt

சென்னை: அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் […]

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று(செப். 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நேற்று (செப். 11) தெற்கு ஒரிசா […]

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கு தமிழகம்தான் வழிகாட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் | Ma Subramanian is proud for tn is guide for India in medical field

சென்னை: மருத்​து​வத் துறை​யில் இந்​தி​யா​வுக்கு தமிழகம்​தான் வழி​காட்டி என அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் காப்​பீடு திட்​டத்​தின் மூலம், 50-க்​கும் மேற்​பட்ட கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்​சைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. அந்த வகை​யில், […]

ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நிறுவனர் ஜகதீப் சோக்கர் காலமானார்!

நாட்டில் நடக்கும் தேர்தல்களில் முறைகேடுகளைத் தடுத்து, சீர்திருத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்த ஜகதீப் எஸ் சோக்கர் புது தில்லியில் இன்று மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐஎம் – அகமதாபாத் முன்னாள் பேராசிரியரும் பொறுப்பு […]

திருவாரூர்: ஆற்றில் சிக்கி தத்தளித்த 2 சிறுவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண்! | Woman risks her life to save 2 boys in Thiruvarur

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருநாட்டியாத்தங்குடி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி மாங்கனி(39). இவர், தனது வீட்டுக்கு எதிரில் உள்ள வெள்ளையாற்று தடுப்பணை பகுதியில் செப்.9-ம் தேதி குளிக்கச் சென்றார். அப்போது, அதே […]

சார்லி கிர்க் கொலையாளியின் புதிய விடியோ வெளியானது!

உடா மக்கள் பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க காவல்துறை இணைந்து வெளியிட்ட விடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையாளி, கட்டடத்திலிருந்து குதித்து தப்பிடியோடும் காட்சிகள் பதிவாகியிருக்கிறது. நன்றி

மருத்துவமனை இடமாற்றத்துக்கு சீமான் எதிர்ப்பு | Seeman opposes for hospital transfer

சென்னை: நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வெளி​யிட்ட அறிக்​கை: திரு​வேற்​காடு, வீரராகவ புரத்​தில் செயல்​பட்டு வரும் அரசு ஆரம்​பச் சுகா​தார நிலை​யத்​துக்கு ஒவ்​வொரு வாரம் செவ்​வாய்க்​கிழமை​களில் 300-க்​கும் மேற்​பட்ட கர்ப்பிணி பெண்​களும், […]

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!

இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள் ஜகதீப் தன்கர், வெங்கையா நாயுடு, முகமது ஹமீத் அன்சாரி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், […]

ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல் | Palaniswami insists for annamalaiyar-nallaru project should be implemented

உடுமலை: கேரள அரசிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, ஆனைமலை ஆறு – நல்​லாறு திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்று கேரள அரசிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, ஆனைமலை ஆறு – நல்​லாறு திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்று […]