“முற்போக்கு குரலாக இருந்தவர் போப் பிரான்சிஸ்!” – முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி | CM Stalin pays tribute to Pope Francis

சென்னை: “போப் பிரான்சிஸ், இரக்கமிகுந்தவராக, முற்போக்குக் குரலாக, பணிவு, அறநெறிசார் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருச்சபையை வழிநடத்தினார்,” என்று முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் […]

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்புவது எப்படி?

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்களை, துறைவாரியான நடவடிக்கைகள் என நாட்டின் குடிமக்கள் அறிந்துகொள்ள உரிமை பெற்ற தகவல்களை யார் வேண்டுமானாலும் கேட்டு அறிந்துகொள்ள வழி வகை செய்வதே தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் […]

பணிநிரந்தரம் கோரி கிளாம்பாக்கத்தில் தற்காலிக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டம் | Temporary govt bus drivers and conductors protest in Kilambakkam

கிளாம்பாக்கம்: பணி நிரந்தரம் செய்யக் கோரி, தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு கடந்தாண்டு […]

இரக்கம், எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் போப் பிரான்சிஸ்! – பிரதமர் மோடி இரங்கல்

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் இன்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 88. இந்த துயரச் […]

பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு | HC reserved orders in the Case seeking cancellation of bail of Periyar University VC

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி […]

5 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. […]

ஆளுநர் ரவியின் நீலகிரி வருகையை கண்டித்து தமிழக காங். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு | Tamil Nadu Congress Committee president K Selvaperunthagai slams Governor Ravi

சென்னை: ஆர்.என்.ரவி கூட்டியிருக்கிற மாநாடு ஒரு சட்டவிரோதமான மாநாடாகும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்ததோடு, ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். […]

போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 88. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் […]

போதைப் பொருள் வழக்கு: ஜாபர் சாதிக், அவரது சகோதரருக்கு ஐகோர்ட் ஜாமீன் | Jaffar Sathik, brother Salim granted bail

சென்னை: போதைப் பொருள் கடத்தலில், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யபட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் […]

அதிமுக பிரமுகர் உள்பட மூவர் விபத்தில் பலி!

கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் பலியாகினர். கடலூர் அருகே உள்ள எம்.புதூரைச் சேர்ந்தவர் நேரு (60). இவர் அப்பகுதி அதிமுக கிளைச் […]

பூந்தமல்லி – போரூர் ஒருவழி பாதையில் ஏப்.30-க்குள் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் | Metro train trial run on Poonamallee – Porur one way line by april 30

சென்னை: பூந்தமல்லி – போரூர் வரை வழித்தடத்தில் ஒருவழி பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஏப்.30-ம் தேதிக்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் […]

மே 12-ல் மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்துக்கு வருகிற மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை […]