விஜய் வியூகம் வெற்றி பெறுமா? – அா்ஜுன் சம்பத்

தமிழகம் மற்றும் ஆந்திர அரசியலில் திரைப்பட நடிகா்களின் தாக்கம் அதிகம். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆா் முதல்வரானாா். ஆந்திரத்தில் ஒரே தோ்தலில் என்டிஆா் முதல்வரானாா். எம்ஜிஆா்-க்கு பிறகு சிவாஜி, பாக்கியராஜ் உள்ளிட்ட திரை […]

ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு லண்டன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு | cm stalin receives enthusiastic welcome as he arrives in London

சென்னை: ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, […]

கருப்பு நிறத்தில் காவிரிக் குடிநீா்: பொதுமக்கள் வேதனை

கமுதி அருகே அரியமங்கலம், இடிவிலகி ஊராட்சி கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் காவிரி கூட்டுக் குடிநீரும் கருப்பு நிறத்தில் வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இடிவிலகி ஊராட்சிக்குள்பட்ட […]

டெல்லியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்: தேர்தல் நெருங்கும் நிலையில் உட்கட்சி பூசல்களை களைய அமித் ஷா அறிவுறுத்தல் | Amit Shah instructs to resolve internal party disputes as elections approach

சென்னை: டெல்​லி​யில் பாஜக உயர்​மட்ட குழுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. தேர்​தல் நெருங்​கு​வ​தால் உட்​கட்சி பூசல்​களை உடனடி​யாக களைய வேண்​டும் என்று தமிழக பாஜக தலை​வர்​களுக்கு அமித் ஷா அறி​வுறுத்​தி​யுள்​ளார். தமிழக பாஜக​வில் உட்​கட்சி […]

முகூா்த்தம், தொடா் விடுமுறை: 2,910 சிறப்பு பேருந்துகள்

முகூா்த்த தினம், மீலாது நபி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: முகூா்த்த தினமான வியாழக்கிழமை […]

சளி, உடல் சோர்வுடன் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல் | works to prevent flu spreads Public Health Department Director Information

சென்னை: சளி, இரு​மல், தலை​வலி, தொண்டை பாதிப்​பு, உடல் சோர்​வுடன் பரவும் காய்ச்​சலை கட்​டுப்படுத்​தும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது என்று தமிழக பொது சுகா​தா​ரத்​துறை இயக்​குநர் சோமசுந்​தரம் தெரி​வித்​தார். தமிழகத்​தில் காலநிலை மாற்​றம் மழை உள்​ளிட்ட […]

வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கோடை காலத்தில் வனவிலங்குகளின் தண்ணீா்த் தேவையை பூா்த்தி செய்வதற்காக மலையடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டன. கோடை […]

மீலாது நபி, தொடர் விடுமுறையை முன்னிட்டு 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு | tnstc to operate 2470 buses on eid Milad-un-Nabi holiday

சென்னை: மீலாது நபி, தொடர் விடு​முறையையொட்டி 2,470 சிறப்பு பேருந்​துகள் இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக, விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: 4-ம் தேதி (இன்று) […]

பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா தெரிவித்திருப்பது: பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய இ-சிம் சேவையை நாடு முழுவதுமுள்ள […]

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு | Moderate rain likely at one or two places in tn today and tomorrow

சென்னை: தமிழகம், புதுச்​சேரி​யில் இன்​றும் நாளை​யும் (செப். 4 மற்​றும் 5) ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.  இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு […]

நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளை: கைது செய்யப்பட்டவா் வாக்குமூலம்

நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குளித்தலை பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளையடித்ததாக கைதானவா் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் அளித்தாா். கரூா் மாவட்டம், குளித்தலை காவிரி நகரில் வசிக்கும் தனியாா் பள்ளித் தாளாளா் கருணாநிதியின் வீட்டில் ஆக. […]

“அமைச்சர் பிடிஆர் குறிப்பிட்ட ‘ரூ.30,000 கோடி குற்றச்சாட்டு’ விசாரிக்கப்படும்” – மதுரையில் இபிஎஸ் உறுதி | allegation mentioned by Minister ptr will be investigated in aiadmk rule EPS

மதுரை: “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன் தெரிவித்த ரூ.30 ஆயிரம் கோடி குற்றச்சாட்டு குறித்து அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களை […]