ராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையையும். இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் ஆறு அரிய வகை கடல் ஆலா பறவை இனங்களின் மிகப் பெரிய இனப்பெருக்க தளம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இறகுகள் […]
Category: புதிய செய்தி
ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது!
ராமேசுவரம்: கச்சத்தீவு – நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து 454 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் […]
ரேஷன் கடைகள் மார்ச் 29-ம் தேதி வழக்கம்போல செயல்படும் | Ration shops will operate as usual on march 29th
சென்னை: தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 29-ம் தேதி நியாயவிலைக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நியாயவிலைக் […]
வீர தீர சூரன் வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை!
வீர தீர சூரனுக்குத் தடை! படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு பி4யு என்ற நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்காக ஓடிடி உரிமத்தை பி4யு நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால், ஓடிடி உரிமம் விற்கப்படாமலேயே படத்தை […]
இபிஎஃப்ஓ அலுவலகம் நடத்தும் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ குறைதீர்ப்பு முகாம்: 4 மாவட்டங்களில் இன்று நடைபெறுகிறது | EPFO Office Conducts Grievance Camp
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகம் (இபிஎஃப்ஓ) சார்பில், ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ (நிதி ஆப்கே நிகட் 2.0) என்ற குறைதீர்ப்பு முகாம் சென்னை உட்பட […]
உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 78% உயர் சாதியினரே!
ராஷ்திரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் குமார் ஜா, மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு எழுப்பியிருந்த கேள்வியொன்றில், ‘உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் பொறுப்புகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள […]
அண்ணாமலை இன்று டெல்லி பயணம் | Annamalai travels to Delhi today
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி […]
ஈரோடு – ஜோலாா்பேட்டை ரயில் பகுதி அளவில் ரத்து
தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, குறிப்பிட்ட நாள்களில் ஈரோடு – ஜோலாா்பேட்டை ரயில் திருப்பத்தூா் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: […]
கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் 72 புதிய காவல் நிலையங்கள் திறப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல் | 72 new police stations opened in the last 4 years of government
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் 72 புதிய காவல் நிலையங்களும் 23 தீயணைப்பு நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி […]
மது பாட்டில் 1 வாங்கினால் 1 இலவசமா? பாஜகவிடம் அதிஷி கேள்வி!
அப்போது, ”பாஜக ஆளும் உ.பி.யில் உள்ள பல மதுபானக் கடைகளில் கூட்டநெரிசல் ஏற்படும் அளவு மக்கள் கூடும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ஏனென்றால், யோகி ஆதித்யநாத் அரசு ’மதுபாட்டில் 1 வாங்கினால், 1 […]
தேர்தலுக்கு முன்பு தே.ஜ. கூட்டணி வலுப்பெறும்: டிடிவி தினகரன் உறுதி | Before the elections, the NDA alliance will strengthen: TTV Dhinakaran
திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நினைக்கும் அனைத்து கட்சிகளும், தேர்தலுக்கு முன்பாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று, அந்த கூட்டணி வலுவாகும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக சார்பில் ரமலான் […]
சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!
இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி அமெரிக்காவைச் சோ்ந்த விண்வெளி வீரா்கள் ஆனி மெக்லைன், நிகோல் அயா்ஸ், ஜப்பானைச் சோ்ந்த டகுயா ஒனிஷி, ரஷியாவைச் சோ்ந்த கிரீஸ் பெஸ்கோஸ் ஆகியோருடன் எலான் மஸ்கிற்குச் சொந்தமான […]