அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு கடந்த மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. […]
Category: புதிய செய்தி
தட்டாஞ்சாவடியில் ரங்கசாமி மாபெரும் வெற்றி: வைத்தியலிங்கத்தை வீழ்த்தி மீண்டும் கோட்டையைத் தக்கவைத்தார் முதல்வர்!| Chief Minister Rangasamy has won in Thattanchavady constituency in Puducherry.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றிருக்கிறார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றிருக்கிறார். 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்குக் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் […]
தொடர் தோல்வி..அதிமுக வரலாற்றில் முதல் முறை, சமாளிப்பாரா எடப்பாடி பழனிசாமி! | tamilnadu assembly election 2026 results admk again leader of opposition
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. கருத்துக் கணிப்புகள் அத்தனையையும் பொய்யாக்கி தமிழக வெற்றிக் கழகம் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதற்கடுத்தபடியாக அதிமுக இரண்டாமிடத்திலும் ஆளும் திமுக மூன்றாவது இடத்திலும் வந்துள்ளன. […]
விளவங்கோட்டில் வீழ்ந்த விஜயதரணி – `3 முறை வென்றவர் 3-ம் இடத்தில்' – சறுக்கியது எங்கே?
கேரள எல்லையில் அமைந்துள்ள விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டி.டி.பிரவீன், பா.ஜ.க சார்பில் விஜயதரணி, நா.த.க சார்பில் மரிய ஸ்டெல்லா, த.வெ.க சார்பில் மைக்கேல் குமார் ஆகியோர் போட்டியிட்டனர். டி.டி.பிரவீன் தென் கேரள சி.எஸ்.ஐ […]
TVK: 'திக்.. திக்.. துறைமுகம்' – முந்தும் தவெக; மூன்றாவது இடத்தில் சேகர்பாபு!
சென்னை மாநகரின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான துறைமுகத்தில், இந்த முறை தேர்தல் களம் அனல் பறக்கிறது. குறிப்பாக, திமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான பி.கே. சேகர்பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் […]
திமுக அமைச்சர்கள் 31 பேர் பின்னடைவு.. அறிவாலயம் அதிர்ச்சி!
தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 34 அமைச்சர்களில், முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட 31 பேர் தற்போதைய நிலவரப்படி பின்னடைவைச் சந்தித்துள்ளனர். […]
TVK: செல்வப்பெருந்தகையை முந்தும் தவெக வேட்பாளர்; கலக்கத்தில் காங்கிரஸ்; தற்போதைய நிலவரம் என்ன?
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், காலை 9:30 மணி நிலவரப்படி, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் தென்னரசு அதிரடி முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு […]
ஸ்டாலின் உட்பட 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவு; தொடர் முன்னிலையில் தவெக!| Out of 34 tn ministers 31 including Chief Minister M.K. Stalin are facing a setback
234 தமிழக சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 81 தொகுதிகளிலும், திமுக 50 தொகுகளிலும் முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக […]
தமிழகத் தேர்தல் களம்: 101 தொகுதிகளில் தவெக முன்னிலை – விஜய் வீட்டில் போலீஸ் குவிப்பு! – Kumudam
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே பல்வேறு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வலுவான முன்னிலையைப் பெறத் தொடங்கியது. […]
தமிழகத்தில் பாஜக கூட்டணிக்குப் பலத்த அடி – அனைத்துத் தொகுதிகளிலும் பின்னடைவு! | Major Blow to BJP Alliance in Tamil Nadu — Lagging Behind in All Constituencies!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் கடும் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து களம் […]
Kerala: ‘பினராயி விஜயன் 3.0’ கனவு தகர்ந்தது; கேரளத்தை மையம்கொண்ட காங்கிரஸ் புயல்! | Kerala: ‘Pinarayi Vijayan 3.0’ dream shattered; Congress storm centered on Kerala!
கேரளாவில் கடந்த மாதம் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் வெற்றிப் புயல் கேரளத்தில் மையம்கொண்டுள்ளது […]