2024-ல் பசிபிக் பெருங்கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

இந்நிலையில், கடந்த 95 நாள்களாக அவரது படகில் சேகரித்த மழை நீரை குடித்தும் கரப்பான்பூச்சி, பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை வேட்டையாடி சாப்பிட்டு அவர் உயிர் பிழைத்துள்ளார். ஆனால், கடந்த 15 நாள்களாக எந்தவொரு […]

மணலி புதுநகரில் மார்ச் 21 வரை பட்டா பெற சிறப்பு முகாம்: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அறிவிப்பு | Special camp to obtain Patta in Manali from March 19 to 21: TNHB announcement

சென்னை: மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு வருவாய் துறையிடமிருந்து பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும் மார்ச் 19 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது. […]

நியூசி. வீரர் மீது மோதிய பாகிஸ்தான் வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம்!

முதல் போட்டியின் 8-வது ஓவரின் போது பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் குஷ்தில் ஷா ரன் எடுக்க ஓடும்போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் சாக் பௌல்க்ஸ் தோள்பட்டையின் மீது தேவையின்றி மோதினார். டி20 போட்டி விதிகளை மீறிய […]

“முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1.47 கோடி பேர் பயன்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | 1.47 crores benefit from the CM Health insurance scheme – Minister M Subramanian

சென்னை: “முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஒரு கோடியே 47 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர்” என்று சட்டப்பேரவையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 18) […]

சிம்புவுக்கு ஜோடியாகும் கயாது லோஹர்!

நடிகர் சிம்புவின் புதிய படத்திற்கு அவருக்கு ஜோடியாக நடிகை கயாது லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து, […]

ராமேஸ்வரம் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் உயிரிழப்பு: அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் | Devotees die in stampede at Rameswaram temple – Hindu Munnani condemns government

சென்னை: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், கூட்ட நெரிசலில் சிக்கி, மயங்கி விழுந்த ராஜ்தாஸ் என்ற பக்தர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ள இந்து முன்னணி, உரிய முன்னேற்பாடுகளை செய்யாத இந்து […]

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!

இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதம் ஒன்றை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார். மார்ச் 1 ஆம் தேதி மோடி எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது: ”இந்திய மக்களின் […]

உதகையில் 127-வது மலர்‌ காட்சி மே 16 முதல்‌ 21 வரை 6 நாட்கள் நடக்கிறது | The 127th Flower Show will be held from May 16 to 21 in Ooty

உதகை: 127-வது மலர்‌ காட்சி, உதகை அரசு தாவரவியல்‌ பூங்காவில் மே மாதம் 16 முதல்‌ 21 வரை 6 நாட்கள் நடக்கிறது. குன்னூர் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப் பயிர்கள் காட்சி மே […]

குப்புறப்படுத்துத் தூங்குறீங்களா? அது நல்லதுதானா?

குப்புறப்படுத்துத் தூங்குவது பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஒரு விஷயம். இப்படி தூங்கும்போது உடல்நலத்திற்கு பிரச்னைகள் ஏற்படுமா? பார்க்கலாம்… தூக்கம் அனைவருக்குமே தேவையான அவசியமான ஒன்று. ஏனெனில் தூக்கத்தில்தான் உடல் தன்னைத்தானே சரிசெய்து கொண்டு அன்றாட வேலைகளுக்குத் […]

அண்​ணாநகரில் பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு மேலும் ரூ.3 லட்​சம் நிவாரண​மாக வழங்க அரசுக்கு உத்​தரவு | Decision to provide additional 3 lakh as compensation to the affected girl

சென்னை: சென்னை அண்​ணாநகரில் பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு ஏற்​கெனவே ரூ.1 லட்​சம் வழங்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மேலும் ரூ. 3 லட்​சத்தை இடைக்​கால நிவாரண​மாக 4 வார காலங்​களில் வழங்க தமிழக அரசுக்கு உயர் […]

இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைப் பெற்றால் தாய்க்கு வருமான வரி விலக்கு!

ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்க்கு 30 வயது வரையிலும், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ஆயுள் முழுவதும் வருமான வரி விலக்கு அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் […]

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரி சத்துணவு ஊழியர் ஏப்.24-ம் தேதி போராட்டம் | Nutrition staff protest on April 24th

சென்னை: ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி சென்னையில் வரும் 24-ம் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ந.நாராயணன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் […]