மோசடி கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அல்லது நுழைவு இசைவு (விசா) மூலமாக இந்தியாவினுள் நுழையும் வெளிநாட்டினருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள […]
Category: புதிய செய்தி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக ‘கற்பனை போராட்டம்’ – ஜி.கே.வாசன் | GK Vasan slams DMK for protesting against delimitation
நாமக்கல்: மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வராத நிலையில் திமுக கற்பனை செய்து கொண்டு, போராட்டங்களை நடத்தி வருகிறது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். நாமக்கல்லில் தமாகா கொங்கு […]
சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!
சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக அதிக பாரம்பரிய சின்னங்களை கொண்ட நகரமாக சென்னை விளங்குகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூா், ராயபுரம் […]
திமுக ஆட்சியில் கழிவறை கட்டுவதில் கூட ஊழல்: ஹெச்.ராஜா விமர்சனம் | corruption even in building toilets during the DMK rule: H Raja
கோவை: திமுக ஆட்சியில் கழிவறை கட்டுவதில் கூட ஊழல் நடந்துள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். கோவை பாஜக காளப்பட்டி பகுதிக்கான புதிய மண்டலத் தலைவர் உமாதேவி தங்கராஜ் அறிமுக கூட்டம் […]
நாய் உமிழ்நீா் பட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம்! -பொது சுகாதாரத் துறை
ரேபிஸ் தொற்றுக்குள்ளான நாய், பூனை, ஆடு, மாடு மற்றும் வீட்டு விலங்குகள் கடிப்பதால் அந்த பாதிப்பு மனிதா்களுக்கு ஏற்படுகிறது. நாய்கள் கடிப்பதால் மட்டும் அல்லாமல் அவை பிராண்டினாலும், நமது உடலில் உள்ள காயங்களின் மீது […]
திமுக அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும்: அர்ஜுன் சம்பத் | DMK government should be dismissed and elections should be held: Arjun Sampath
தேனி: சட்டசபை தேர்தல் நடக்கும் போது திமுக ஆட்சியில் இருந்தால் அதிகாரத்தில் தவறாக பயன்படுத்துவார்கள் அதனால் இந்த அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் […]
ஐந்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.93 ஆயிரம் கோடியாக சரிவு!
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.6,567.11 கோடியாக குறைந்து ரூ.5,11,235.81 கோடியாகவும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் ரூ.4,462.31 கோடியாக குறைந்து ரூ.6,49,489.22 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனம் […]
‘65 ஆண்டுகளாக யாருமே எதிர்த்து போட்டியிடவில்லை!” – திராவிட இயக்க மூத்த தலைவர் சு.துரைசாமிக்கு பாராட்டு | Praise for Dravidian Movement senior leader Su Duraisamy
கோவை: “எந்தப் பிரச்சினையையும் பொறுமையுடனும் விவேகத்துடனும் எதிர்கொள்ளக்கூடிய திறமை கொண்டவர். 65 ஆண்டுகள் தொடர்ந்து பொறுப்பு வகிப்பது மிகவும் சிரமமான காரியம்” என திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் சு.துரைசாமிக்கு கோவையில் நடந்த விழாவில் […]
7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணி: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 7,783 பணி: அங்கன்வாடி பணியாளா்கள் காலியிடங்கள்: 3886 […]
‘தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்காற்றும்’ – மேலிட பொறுப்பாளர் நம்பிக்கை | TN Congress observer says party will play key role in determining 2026 election results
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்காற்றும் என்று அக்ட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கிராம கமிட்டி மண்டல பொறுப்பாளர்கள் […]
நடிகை பிந்து கோஷ் காலமானார்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வந்த நடிகை பிந்து கோஷ் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 78. 1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு எனப் பல முன்னணி நடிகர்களின் […]
‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம் | CM Stalin explains about the ‘ரூ’ issue in UngalilOruvan video
சென்னை: “மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ‘ரூ’ என்ற எழுத்தை பெரிதாக வைத்தோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ (Ungalil […]