ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம். தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையான காதல் என்பது பொதுவுடமை படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை(மார்ச் 14) வெளியாகிறது. பாலாஜி முருகதாஸ் […]
Category: புதிய செய்தி
தமிழகத்தின் தனிநபர் வருமான வளர்ச்சி தேசிய சராசரியை விட அதிகம்: பொருளாதார ஆய்வறிக்கை சொல்வது என்ன? | TN economical survey highlights
தமிழக வரலாற்றில் முதல்முறையாக மாநில பொருளாதார ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 2024-2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். மாநில திட்டக்குழு சார்பில் முதல்முறையாக 2024-205-ம் ஆண்டுக்கான […]
உக்ரைனில் போா் நிறுத்தத்துக்குத் தயாா்! -ரஷிய அதிபர் புதின்
மாஸ்கோ: உக்ரைனில் 30 நாள் போா் நிறுத்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், உக்ரைனில் முதல்கட்டமாக […]
மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவதூறு வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் கிடைக்க விடாமல் தடுக்கின்றனர்: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு | Defamation case arrestee denied bail to attend son funeral
விபத்தில் உயிரிழந்த மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, அவதூறு வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுக்கின்றனர் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த பாரத் […]
‘₹’-க்குப் பதிலாக 'ரூ' குறியீடு: தேசிய சின்னத்தை நிராகரித்துள்ளது திமுக அரசு! -நிர்மலா சீதாராமன்
தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் ‘₹’ குறியீட்டிற்குப் பதிலாக ‘ரூ’ என மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு மத்திய அரசு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் […]
“ஆபத்தான மனநிலை” – ‘₹’ லோகோ விவகாரத்தில் தமிழக அரசு மீது நிர்மலா சீதாராமன் கடும் விமர்சனம் | Nirmala Sitharaman dig at DMK over rupee symbol move
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரபூர்வ ரூபாய் சின்னமான ‘₹’-ஐ தமிழக அரசு நீக்கியுள்ளது பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து […]
மகளிர் பிரீமியர் லீக் எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 214 ரன்கள் இலக்கு!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டி […]
“திமுக அரசின் சுயநல பிரிவினைவாத அரசியல்” – ரூபாய் குறியீடு சர்ச்சையில் தமாகா காட்டம் | TMC General Secretary Yuvaraja condemns change in rupee symbol in TN Budget logo
சென்னை: “ரூபாய் குறியீடான ‘₹’ என்ற இந்தக் குறியீடு ஒரு மதத்தையோ, மொழியையோ குறிக்கவில்லை. தமிழன் கண்டுபிடித்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்து, உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்த இந்தச் செயலை அவமதிக்கும் விதமாக […]
இளையராஜாவின் திரை இசைப் பயணத்தைக் கொண்டாட அரசு முடிவு! -ஸ்டாலின்
இளையராஜாவின் திரை இசைப் பயணத்தைக் கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நன்றி
“விசிகவை மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும்” – திருமாவளவன் நம்பிக்கை | MP Thirumavalavan on vck party future and tamil nadu politics
மதுரை: “எங்களது கட்சியை மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும்” என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி நம்பிக்கை தெரிவித்தார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் […]
அமெரிக்க விஸ்கிகளுக்கு வரிவிதித்தால் ஐரோப்பிய மது வகைகளுக்கு 200% வரி! -டிரம்ப்
அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வரி விதித்துள்ளதால், ஐரோப்பிய ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த வரிவிதிப்பு ஏப்ரல் […]
தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு | Tamil Nadu Budget event to be broadcast live at 936 locations across the state
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படும் பொது பட்ஜெட் மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 15) தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் நிகழ்வுகளை தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரடி […]