இன்றைய தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான […]

9 நகரங்களில் ரூ.72 கோடி செலவில் தோழி விடுதிகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | hostels for working women in 9 cities at rupees 72 crores cm stalin announced

சென்னை: காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, கரூர், நாகை, சிவகங்கை, தேனி ஆகிய 9 நகரங்களில் ரூ.72 கோடியில் 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற உலக […]

ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

இதற்காக அமைக்கப்பட்ட அமைச்சா்கள் குழு மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. அதேவேளையில், அந்தக் குழுக்களின் பணிகளை நான் மீண்டும் ஒருமுறை ஆராய வேண்டியுள்ளது. அதன் பிறகு ஜிஎஸ்டி விகிதங்களை குறைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க […]

“தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை” – எல்.முருகன் விமர்சனம் | Unsafe situation for women in Tamil Nadu – L. Murugan criticism

கோவை: “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கிறது” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 8) செய்தியாளர்களிடம் கூறியது: “மும்மொழிக் கல்வித் திட்டத்துக்கு […]

பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல இடங்களில் ரயில் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கேரள ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் […]

தவெக தலைவர் விஜய் விமர்சனம்: அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்க மறுப்பு | Minister Duraimurugan press meet in Vellore

வேலூர்: திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு ‘அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்’ என்று அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி […]

ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளா் பட்டியலில் ஹிந்தி: அரசியல் கட்சியினா் அதிா்ச்சி!

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்காளா் பட்டியலில் இரு இடங்களில் வாக்காளரின் பெயா் மற்றும் தந்தையின் பெயா் ஹிந்தியில் அச்சிடப்பட்டிருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் தோ்தல் […]

“குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்து கையெழுத்து பெறுகிறது பாஜக!” – அமைச்சர் அன்பில் மகேஸ் சாடல்  | BJP is getting signatures by giving biscuits to children! – Minister Anbil Mahesh

நாமக்கல்: “குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்து கையெழுத்திட வைக்கிறார்கள்” என பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விமர்சனம் செய்தார். திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் […]

புறநகர் ரயில் சேவை ரத்து: சென்னை பயணிகள் கவனத்திற்கு!

சென்னையில் நாளை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 09.03.2025 அன்று சென்னை […]

“இஸ்ரோவில் பாகுபாடின்றி திறமைக்கே வாய்ப்பு!” – நாராயணன் விவரிப்பு | ISRO Chairman Narayanan praise about women society in kanyakumari

நாகர்கோவில்: “சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை கடக்கும் முன் இந்தியா வல்லரசு ஆவதற்கான அனைத்து வேலைகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது” என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். கன்னியாகுமரிக்கு வந்த இஸ்ரோ தலைவர் நாராணன் […]

சிரியா: பாதுகாப்புப் படையுடனான வன்முறையில் உயிரிழப்பு 600-ஆக அதிகரிப்பு!

ஆப்பிரிக்காவை ஒட்டி அமைந்துள்ள மேற்காசிய நாடான சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் அங்கு ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600-ஐ கடந்து விட்டதாக […]

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் தொடரும் அமலாக்கத் துறை சோதனை: பணியாளர்கள் சங்கம் கண்டனம் | Enforcement department continues to raid TASMAC HQ: Employees Association condemns

சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தச் சங்கத்தின் […]