இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.86.92ஆக முடிவு!

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு 87.13 இல் தொடங்கி, டாலருக்கு நிகராக ரூ.87.22 ஆக குறைந்த நிலையில், இன்ட்ராடே வர்த்தகத்தின் போது ரூ.86.88 ஆக வலுப்பெற்றது. இறுதியில், முந்தைய […]

5 ஆண்டுகளாக செயல்படாத மாநில ஆதிதிராவிடர் நலக் குழு – ஆர்டிஐ மூலம் தகவல் | State Adi Dravidar Welfare Committee has not been functioning for 5 years was explained

மதுரை: 5 ஆண்டுகளாக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயல்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெற்ற தகவலில் தெரிய வந்துள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை கல்வி, பொருளாதார […]

தமன்னா – விஜய் வர்மாவைப் பிரிய திருமணம்தான் காரணமா?

நடிகை தமன்னா இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த விஜய் வர்மாவைப் பிரிந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இவர்கள் பிரிவுக்குக் காரணம் திருமணம் தொடர்பான முடிவுதான் என்று கூறப்படுகிறது. வெகு நாள்களாக திரையுலகில் நடித்தாலும், சிங்கிளாகவே […]

மீனவர்கள் மீதான தாக்குதலை வேடிக்கை பார்ப்பதா? – மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் | vaiko slams central government over Sri Lankan Navy attack on tn fishermen

சென்னை: பாம்பன் பகுதி மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாம்பன் தெற்குவாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து […]

நாடுவிட்டு நாடு மாறி விளையாடுவது தொல்லையாக இருக்கிறது: நியூசி. பயிற்சியாளர்

மாறிமாறி விளையாடுவது தொல்லையாக இருக்கிறது 8 அணியிலிருந்து 2 அணியாக வந்துள்ளோம். எங்களது இடத்திலிருந்து பார்த்தால் இது ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. மீதமிருப்பது ஒரு போட்டிதான். ஞாயிறு இந்தியாவை வீழ்த்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன். […]

மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: அமித் ஷா பேச்சு | Central government gives importance to state language – Amit Shah

ராணிப்பேட்டை / அரக்கோணம்: “மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடி வந்த பிறகு தான் சிஐஎஸ்எப் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிகிறது.” என்று மத்திய […]

ஐஐடி-இல் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

ரூர்கேலா ஐஐடி கல்வி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியாகவுள்ள Junior Secretariat Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Secretariat Assistant (JSA) பிரிவு : General – 6 […]

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் | 14 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy

ராமேசுவரம்: மன்னார் வளைகுடா கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் தீவு மீனவர்கள் கடந்த பிப்ரவரி […]

விதிகளை மீறிய ஹர்மன்பிரீத் கௌருக்கு அபராதம்!

மகளிர் பிரீமியர் லீக்கில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடத்தை விதிகளை மீறிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் […]

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் களேபரத்தை உண்டாக்கிய திமுகவினர்! | kalaignar dream house project issue was explained

‘குடிசைகள் இல்லா தமிழகம்’ என்ற இலக்கை அடையும் பொருட்டு தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித்தருவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். […]

ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்வு!

இந்தியாவில் ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது என நைட் ஃபிராங்க் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 7 கோடீஸ்வரர்கள் மட்டுமே இருந்த […]

மாவட்டங்கள் பிரிப்பு… ஒதுக்கி வைத்திருந்தவர்களுக்கு அழைப்பு! – விஜய்யைக் கண்டு பயப்படுகிறதா திமுக? | about dmk vs tvk politics was explained

மாவட்டங்கள் பிரிப்பு, புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம், ஒதுக்கி வைத்திருந்தவர்களுக்கு திடீர் பதவி என தேர்தலை நோக்கி திமுக விறுவிறுப்பாக பயணப்படுவதாக வெளிப்பார்வைக்குத் தெரிகிறது. ஆனால், உண்மையில் இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பது தவெக […]