10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் வழக்குகளுக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை ரூ.66 கோடியாகும். முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், இது சுமாா் ரூ.9 […]

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர்.பாலகிருஷ்ணன் நியமனம் | R. Balakrishnan appointed as the President of the IITS

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற […]

கோலாகலமாக நிறைவடைந்த மகா கும்பமேளா!

நடிகை கத்ரீனா கைஃப் புனித நீராடல் வெளிநாட்டினர் புனித நீராடல் புனித நீராடலில் விடியோ காலில் நேரலை செய்யும் பக்தர் கும்பமேளா வர இயலாத உறவினரின் புகைப்படத்துடன் புனித நீராடிய பக்தர் புனித நீராடிய […]

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அமித் ஷா விளக்கம் எழுப்பும் சந்தேகம்: ஆ.ராசா விவரிப்பு | dmk mp raja about Amit Shah s constituency delimitation view

சென்னை: “தொகுதி மறுசீரமைப்பில், தமிழகத்துக்கு குறையாமல் மற்ற மாநிலங்களுக்கு கூடினாலும் பிரச்சினைதானே” என்று மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கத்துக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக எம்.பி ஆ.ராசா சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், “விகிதாசாரம் […]

4 நாள்களாக நீண்ட மின், நீர் பற்றாக்குறையால் மக்கள் போராட்டம்

கராச்சியில் மின் மற்றும் நீர் பற்றாக்குறையால் 190 போராட்டங்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தான் கராச்சி பகுதியில் நீண்டகால மின் பற்றாக்குறை மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக போராட்டம் நடத்தப்பட்டதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கராச்சி பகுதியில் […]

“தமிழகத்தின் புதிய நம்பிக்கை விஜய் என வாங்கிய காசுக்கு கூவும் பிரசாந்த் கிஷோர்” – சீமான் சாடல் | Prashanth Kishore is crying for the money he bought by calling Vijay the new hope of TN – Seeman

வாணியம்பாடி: “தமிழகத்தின் புதிய நம்பிக்கை விஜய் என பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். அதை பிஹார் மாநிலத்தவர் வந்துதான் செல்ல வேண்டுமா? அவர் வாங்கிய காசுக்கு கூவ வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை […]

திருவண்ணாமலை கோயிலில் அனிருத்!

மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் இசையமைப்பாளர் அனிருத் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். நன்றி

“மறுசீரமைப்பால் இந்தி பேசும் மாநிலங்களில் 200 தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு” – செல்வகணபதி எம்.பி | Central govt constituency delimitation is disaster for TN : Salem MP Selvaganapathy

சேலம்: “மத்திய அரசின் தொகுதி மறுவரையறை கொள்கையால் தென்மாநிலங்களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதால், அபாய மணியை ஒலித்து முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்,” என்று சேலம் எம்.பி. செல்வகணபதி தெரிவித்துள்ளார். மேலும், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையால், இந்தி […]

கூலி படத்தின் புதிய போஸ்டரில் இருப்பது யார்?

முகம் சரியாக தெரியாமல் கூலி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு […]

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாமக பங்கேற்கும்” – அன்புமணி ராமதாஸ் தகவல் | PMK will participate in the all-party meeting – Anbumani Ramadoss

சேலம்: “தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடந்த திருமண விழாவின்போது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: “கல்வி […]

ஆப்கன் அதிரடி பேட்டிங்..! இங்கிலாந்துக்கு 326 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய இப்ரஹிம் ஸத்ரான் 177 ரன்கள் அடித்து அசத்தினார். இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர் […]

திருப்பூர்: கத்தியை காட்டி மிரட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது | 3 people arrested for robberies at Tiruppur

திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருப்பூர் சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (25). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து […]