தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (SET) வருகின்ற மார்ச் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் கணினி (CBT) வாயிலாக நடைபெறவுள்ளதாக […]
Category: புதிய செய்தி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் பிப்.20-ல் தொடர் முழக்கப் போராட்டம்: அன்புமணி | PMK leader Anbumani Ramadoss slams mk stalin over caste-wise census issue
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக ஒருங்கிணைப்பில் சென்னையில் 20 ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் […]
திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் பேரணி ஏன்?- உயர் நீதிமன்றம் கண்டனம்!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய இந்து முன்னணி அமைப்பின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் […]
தவெக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக பொதுச்செயலர் ஆனந்த் ஆய்வு | Bussy Anand inspects regarding tvk general meeting
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி தனியார் சொகுசு விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த விடுதியில் இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக கட்சியின் பொதுச் […]
வாழப்பாடியில் சில்லறைத் திருடர்கள்!
வாழப்பாடி: வாழப்பாடியில் முடித் திருத்தகம் உள்பட 5 பெட்டிக்கடைகளில் வியாழக்கிழமை நள்ளிரவு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் சிகரெட் பாக்கெட்டுகள், சில்லறைக் காசுகள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இது குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை […]
தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய உள்துறை உத்தரவு | Home Ministry gives Y category security to TVK chief Vijay
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் […]
சரயு நதியில் விடப்பட்ட அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல்!
அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலின் தலைமை அா்ச்சகா் மகந்த் சத்யேந்திர தாஸ் உடல் சரயு நதியில் ஜலசமாதி செய்யப்பட்டது. 85 வயதான அவருக்கு இம்மாத தொடக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டு, லக்னெளவில் உள்ள சஞ்சய் காந்தி […]
ஒருவேளை அன்னதான திட்டம்: 8 கோயில்களுக்கு விரிவாக்கம் | annadhanam scheme expansion to 8 temples
சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் சுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர், திருநாகேசுவரம் நாகநாத […]
விஜய்க்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில், நாட்டியுள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் […]
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக், அவரது சகோதரருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் | about Jaffer Sadiq, his brothers bail application
சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரருக்கு ஜாமீன் கோரி தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான திரைப்படத் […]
இன்றைய ராசி பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 14-02-2025 வெள்ளிக்கிழமை மேஷம் இன்று புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை […]
அமைச்சர் பொன்முடிக்கு கூடுதலாக காதி, கிராம தொழில் துறை ஒதுக்கீடு | Additional portfolio allocation for Minister Ponmudi
முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி, கிராம தொழில் துறை, அமைச்சர் பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் […]