அதிமுக சார்பில் புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார். புதுடெல்லியில் அதிமுக அலுவலகம் திறக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் […]
Category: புதிய செய்தி
குவாடெமாலாவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலி!
மத்திய அமெரிக்க தேசமான குவாடெமாலாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாடெமாலா சிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து எல் […]
தமிழக மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம்: இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பு | 15 Tamil Nadu fishermen fined Rs 60 lakh
தமிழக மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஜன.25-ல் கடலுக்கு சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி […]
ஜிபிஎஸ் நோயால் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!
கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பதால் மகாராஷ்டிரத்தில் மக்களிடையே அச்சம் குடிகொண்டுள்ளது. புணே நகரில் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 37 வயது நபர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக […]
வேங்கைவயல் விவகாரம்: நீதி விசாரணை ஆணையம் அமைக்க முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை | Vengaivayal Issue | Thirumavalavan requests the Chief Minister to form a judicial enquiry commission
சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் நேரில் வலியுறுத்தினார். முதல்வர் ஸ்டாலினை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்துப் […]
ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம்: காலிறுதியில் குகேஷ் தோல்வி!
ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். நேற்று தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த நிலையில், இன்றும் தோல்வியைத் தழுவினார். இப்போட்டியில் அடுத்தடுத்து தோல்வி […]
“ஊழல் அமைச்சர் காந்தி உடனடியாக பதவி விலக வேண்டும்” – அண்ணாமலை | Corruption Minister Gandhi should resign immediately says bjp Annamalai
சென்னை: ‘ஊழல் அமைச்சர் காந்தி உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுக ஊழல் அமைச்சர்களில் காந்தியே […]
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்
இந்தியாவில் மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து அவர்கள் மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும் விதத்தில் பொதுவெளியில் பேசும் சம்பவங்கள் கடந்த ஓராண்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளன. அமெரிக்காவை மையமாகக் கொண்டுள்ள […]
பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு: சீமான் பிப்.14-ல் வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் | Periyar Controversy: Seeman summoned to appear at Vadalur police station on Feb 14
கடலூர்: பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் நேரில் ஆஜராக சீமானுக்கு வடலூர் போலீஸார் சம்மன் கொடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 8-ம் […]
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.50 ஆக முடிவு!
அமெரிக்க அதிபர் டிரம்ப் எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதி மீது 25 சதவிகித கட்டணங்களை விதிக்க திட்டமிட்டதாலும், அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு வரி விதிக்கும் நாடுகளை குறிவைத்து பரஸ்பர கட்டணங்களை விதிக்க திட்டமிட்டதாலும், சந்தையில் அமெரிக்க […]
தவெக தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு | Prashant Kishore meet TVK leader Vijay at Chennai
சென்னை: தவெக தலைவர் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். ஐபாக் நிறுவனத்தின் மூலம், அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து […]
தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள்!
தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் திங்கள்கிழமை […]