கோவை: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கான காரணம் பிரதமர் மோடியின் திட்டங்கள் மக்கள் மனதைத் தொட்டுள்ளது என்பது தான் என பாஜக தேசியக்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி […]
Category: புதிய செய்தி
சொல்லப் போனால்… முதுகெலும்பும் முட்டுக்கொடுப்புகளும்!
கைகள், கால்களில் விலங்குகள், இரண்டையும் இணைத்து இடுப்பில் பூட்டப்பட்டு இழுத்துச் செல்லும்படியான சங்கிலி! சுமார் 40 மணி நேர விமானப் பயணத்தில் எங்கேயும் இவை அகற்றப்படவில்லை. கழிப்பறைகளுக்குச் செல்லும்போதுகூட நீக்கப்படவில்லை. இவற்றையும் சேர்த்து இழுத்துக்கொண்டேதான் […]
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக அமோக வெற்றி: நாதக உட்பட 45 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் | DMK wins Erode East by poll 45 candidates including ntk lose deposits
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91 ஆயிரத்து 558 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் உட்பட 45 பேரும் டெபாசிட் […]
நிறைவேறுமா டிரம்ப்பின் காஸா கனவுத் திட்டம்?
‘காஸா முனையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பாலஸ்தீனா்களையெல்லாம் ஜோா்டான், எகிப்து போன்ற நாடுகளுக்கு வெளியேற்றிவிட்டு, அந்தப் பகுதியை மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தின் ரிவியேராவாக (எழில்மிகு கடற்கரைத் தலம்) உருவாக்க வேண்டும்’ காஸாவின் […]
‘அம்மா மருந்தகங்கள்’ ஒருபோதும் மூடப்படாது: கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் உறுதி | Amma Pharmacies will never close Cooperatives Secretary assures
திருச்சி: தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என்று கூட்டுறவு மற்றும் உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருச்சியில் ரேஷன் கடைகள் மற்றும் புதிதாக அமைக்கப்படும் முதல்வர் மருந்தகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், […]
100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் 1,15,709 வாக்குகள் பெற்றாா். இது பதிவான வாக்குகளில் 74.7 சதவீதம். நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றிருந்தாா். […]
மத்திய அரசு எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் தகர்த்தெறிந்து தமிழகத்தை வளர்த்தெடுப்போம்: முதல்வர் ஸ்டாலின் | No matter how many obstacles union government creates we will develop tn cm Stalin
சென்னை: தமிழகத்தின் வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. மத்திய அரசு உங்களால் ஆன தடைகளை ஏற்படுத்துங்கள். அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து தமிழகத்தை வளர்த்தெடுப்போம் என்று ஆவடியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
குட் பேட் அக்லிதான் ஒரே நம்பிக்கை… புலம்பும் அஜித் ரசிகர்கள்!
விடாமுயற்சி திரைப்படம் ஏமாற்றத்தை அளித்ததாக அஜித் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆக்சன் […]
மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டு தொன்மையான பாண்டியர் கல்வெட்டு | 800 year old Pandya inscription on a hillside near Madurai
மதுரை: மதுரை அருகே மலைச்சரிவில் 800 ஆண்டுகள் தொன்மையான, பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலூர் வட்டம் கருங்காலக்குடி அருகேயுள்ள கம்பூர் கிராமத்தில் உள்ள மலைச்சரிவில் இரண்டு கல்வெட்டுகள் அடுத்தடுத்து செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்த […]
தில்லி வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி
தில்லி பேரவைத் தேர்தல் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தில்லியில் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, பாஜக தில்லியில் […]
பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தாவிட்டால் 2026 தேர்தலில் அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள்: சிபிஎம் | cpm on old pension scheme in tamil nadu
புதுக்கோட்டை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் […]
விடாமுயற்சியில் இதை கவனித்தீர்களா?
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இதில் மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளமால் சாதாரண […]