இது குறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் விஜித ஹேரத் (படம்) கூறுகையில், ‘கடந்த மாதம் 20-ஆம் தேதி நிலவரப்படி உக்ரைன் போரில் இலங்கையைச் சோ்ந்த 554 பேரை ரஷியா ஈடுபடுத்தியுள்ளது. அவா்களில் 59 […]
Category: புதிய செய்தி
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களின் கல்வி சான்றுகள் ரத்து: அமைச்சர் தகவல் | Educational certificates of teachers involved in student sexual assault case cancelled
அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உண்மை தன்மையை ஆராய்ந்து ஆசிரியர்கள் பணி நீக்கம் மட்டும் செய்யப்படாமல், அவர்களின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி […]
‘ஸ்கில் இந்தியா’ திட்டத்தை தொடர ரூ.8,800 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தலைவா், துணைத் தலைவா், 5 உறுப்பினா்கள், செயலா், இணைச் செயலா் ஆகியோா் அடங்கிய இந்த ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு ரூ.50.91 கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது. மத்திய அமைச்சரவையின் இம்முடிவு தூய்மை பணியாளா்களின் சமூக-பொருளாதார வளா்ச்சிக்கும், அவா்களின் […]
ரயிலில் கொடூரம்: கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட இளைஞர் கைது – என்ன நடந்தது? | Pregnant woman sexually harassed on train
ஜோலார்பேட்டை / சென்னை: ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிய இளைஞர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெமினி (41). இவரது மனைவி ரேவதி […]
புதிய வருமான வரி சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய வருமான வரி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, நிதித்துறைக்கான நாடாளுமன்ற […]
பாஜக அரசுக்கு எதிராக கை, கால்களில் விலங்கிட்டு தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் | tn Congress protests against BJP government with hands cuffed feet chained
சென்னை: அமெரிக்காவில் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தவறியதாக கூறி, மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கை, கால்களில் விலங்கிட்டு சென்னையில் இன்று (பிப்.7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் […]
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து 76 ரன்கள் முன்னிலை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 76 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 6) குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கியது. […]
ஒய்வூதிய திட்ட ஆய்வுக்கான குழுவை வாபஸ் பெற முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல் | Government Employees Union urges cm Stalin to withdraw pension scheme committee
சென்னை: ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை வாபஸ் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஒன்றிய மாநில தலைவர் த.அமிர்தகுமார் வெளியிட்டுளள […]
பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து
சென்னை: பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசியர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியிருப்பதாவது: பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டால் […]
இளநிலை மருத்துவ நீட் தேர்வு தேதி அறிவிப்பு
இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வானது, வரும் மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறும் எனவும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. NEET UG 2025 க்கான, […]
பொறியியல் பணி: இரு ரயில்கள் ரத்து
வேலூர் மாவட்டம், காட்பாடி யார்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஒரு ரயில் பகுதியளவிலும், 2 ரயில்கள் முழுமையாகவும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் […]
மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம் | Annamalai writes to Union Minister seeking release of fishermen
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து அண்ணாமலை எழுதியுள்ள […]