Nanayam Vikatan – 29 March 2026 – ரூ.9.75 லட்சம் கோடி கடன் தள்ளுபடி… பொதுமக்களுக்குச் சுமையாகுமா? | bank loan discount in reflect to people

இந்திய வங்கிகள் கடந்த 11 ஆண்டுகளில் 9.75 லட்சம் கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன என்ற அதிர்ச்சித் தகவலால், வங்கித் துறை மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள் பலரும். […]

நட்சத்திரப் பலன்கள் மார்ச் 20 முதல் 26 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி […]

கெணத்த காணோம்: "மக்களின் பிரச்னைகளை என் மூலம் சொல்லுங்கள்… காத்திருக்கிறேன்" – நடிகர் யோகிபாபு

நடிகர் யோகிபாபு நடிப்பில், மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘கெணத்த காணோம்’. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து […]

‘சட்டமன்ற தேர்தலில் போட்டியிடச் சொன்னால் என்ன செய்வேன் தெரியுமா?’- சுரேஷ் கோபி சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்துகொண்டிருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளில் வேட்பாளர் பட்டியல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. எம்.பி-க்கள் சட்டசபை […]

ஈரான் பதிலடி – கத்தார் முடக்கம்: சர்வதேசச் சந்தையில் புதிய இடங்களைத் தேடும் இந்திய எரிவாயு நிறுவனங்கள்!| Iran’s Retaliation – Qatar’s Freeze: Indian Gas Companies Seek New Markets Globally!

இது குறித்து எரிசக்தி பொருளாதார நிபுணர் கிரீத் பாரிக் கூறுகையில், “இந்தியா தனது எரிவாயு பயன்பாட்டை, குறிப்பாகத் தொழில் துறை மற்றும் மின்சாரத் துறையில் பெருமளவு குறைக்க வேண்டியிருக்கும்” என எச்சரித்துள்ளார். இந்தியாவின் தற்போதைய […]

திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் 10 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும் பெண் போலீஸார் மூலம் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. விசாரணையின்போது, சம்பவ இடத்திற்கு அருகில் […]

‘திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில் இழுபறி!’ – கறார் பெ.சண்முகம்; இறங்கி வராத மு.க.ஸ்டாலின்! |“DMK–CPI(M) Alliance Deadlock: P. Shanmugam Stands Firm, M.K. Stalin Unyielding”

அதே பாணியில் இரண்டு கம்யூனிஸ்ட்களையும் 4 சீட்டுகளுக்குள் முடிக்க நினைத்தனர். தோழர்கள் முரண்டு பிடிக்கவே 5 சீட்டுகள் என டீலை முடிக்க நினைத்தது திமுக. இந்திய கம்யூனிஸ்ட் ஒத்து வந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒத்துக்கொள்ளவில்லை. […]

சீனா நோக்கி சென்ற 7 ரஷ்ய கப்பல்கள்; இந்தியாவுக்கு வருவது ஏன்?| 7 China-bound Russian oil tankers make U-turn, head to India

இந்நிலையில் சீனாவுக்கு செல்ல இருந்த ஏழு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள் திடீரென திசைமாற்றப்பட்டிருக்கிறது. தற்போதைய சந்தை தேவைக்கு ஏற்ப அவை நம் நாட்டு துறைமுகங்களை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன. இந்திய நோக்கி வரும் […]

இந்த மாதத்துக்குள் பான் கார்டு வாங்கிருங்க மக்களே – இல்லைன்னா கூடுதல் ஆவணங்களைத் தரவேண்டியிருக்கும்!

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது 18 வயதுக்கு மேல் இருப்பவர்களின் பெயரில் ‘பான்’ கார்டு எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா? இதுவரை நீங்கள் ‘பான்’ கார்டு எடுக்கவில்லை எனில், உடனடியாக […]

‘விஜயகாந்தின் தேமுதிகவுக்கும், கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கும் எவ்வளவு வாக்குகள் இருக்கிறது?’ நேர்காணலில் ஸ்டாலின் கேட்ட முக்கிய கேள்வி |“DMDK & MNM Vote Strength?” – Stalin’s Key Question in DMK Interviews

கறார் காட்டிய முதல்வர் கடந்த முறை கொங்கு மண்டலத்தில் திமுக பலத்த அடி வாங்கியிருந்தது. அதனால் நேர்காணலில், இந்த முறை உள்ளடி வேலைகள் எதுவுமின்றி நிர்வாகிகள் ஒன்றிணைந்து யாரை வேட்பாளராக அறிவிக்கிறோமோ அவருக்காக வேலை […]

காங்கிரஸ் கைகூடாவிட்டாலும் பரவாயில்லை; பா.ஜ.கவுடன் கூட்டணி வேண்டாம்! – விஜய் முடிவு; பின்னணியில் இருவர் | Two Cadres plays important role in TVK’s No alliance with bjp in 2026

இதன்பிறகே தனித்து போட்டியிடலாம் என்று விஜய் முடிவெடுத்தார். இந்த முடிவை தெரிந்த அன்று இரவே கொளத்துாரில் நடந்த கூட்டத்தில், “எங்களிடம் பா.ஜ.க பேரம் பேசியது. நாங்கள் மதவாத சக்திகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம்” என்று போட்டுடைத்தார் […]

Rewind: அஜித்தின் அமர்க்களத் தொடர் (2); ஏறுமுகம் டிராப் ஆனது ஏன்? – Kumudam

அமர்க்களத் தொடர்: அஜித்தின் “என்னை பார்க்கிறேன்”! வருஷம் 2001. ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஒருநாள். ஹைதராபாத்தில் ‘ரெட்’ படப்பிடிப்பில் இருந்தார் அஜித். அவரிடம் பேட்டி எடுத்து முடித்துக் கிளம்பியபோது ‘கூடுதலாக ஒன்றிரண்டு நாட்கள் தங்கிவிட்டுச் […]