கலைஞர் கருவூலம் சிறப்பு இணையதள பக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்டார். இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதலவர் மு.கருணாநிதி நடத்திய, ‘தமிழிணையம் 99’ […]
Category: புதிய செய்தி
மதுரை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் (எண் 22624) இயக்கப்படுகிறது. இந்த ரயில் 4 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 7 பெட்டிகள், இரு பொதுப் பெட்டிகள் கொண்டு […]
மதுரையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அண்ணா நினைவு பேரணிக்கு அனுமதி வழங்கிய எப்படி? – கோர்ட் கேள்வி | How was permission granted for the Anna memorial rally when Section 144 was in force in Madurai
மதுரையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அண்ணா நினைவு நாள் பேரணிக்கு அனுமதி வழங்கியது எப்படி? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து முன்னணி சார்பில் 16 […]
விராட் கோலி, ரோஹித் சர்மா ரோபோக்கள் அல்ல; முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆதரவு!
விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ரோபோக்கள் அல்ல என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் […]
பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரி குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம் – தமிழக விவசாயிகள் கண்டனம் | protest in Kumuli demanding by kerala to reduce Periyar Dam water level
குமுளி: பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரி குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக விவசாயிகள் வரும் 8-ம் தேதி குமுளியில் நாங்களும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர். […]
நான்தான் சிறந்தவன்..! ரொனால்டோவின் ஆணவப் பேச்சு!
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகத்திலேயே நான்தான் சிறந்தவன் எனப் பேசியுள்ளார். 39 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 923 கோல்கள் அடித்துள்ளார். கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவராக அறியப்படுகிறார். தற்போது, ரொனால்டோ […]
மக்கள் நலனுக்காக பழநிக்கு யாத்திரை செல்லும் வானதி சீனிவாசன்! | bjp mla Vanathi Srinivasan to go yatra to Palani
கோவை: மக்கள் நலனுக்காக பழநிக்கு யாத்திரை செல்கிறார் வானதி சீனிவாசன். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு யாத்திரை செல்ல விரதம் இருந்து மாலையை அணிந்து கொண்டார் பாஜக தேசிய மகளிர் அணி […]
மகா கும்பமேளாவில் 5-ந்தேதி மோடி புனிதநீராடுகிறார்
புதுடெல்லி,பிப்.4- பிரதமர் நரேந்திர மோடி நாளை(5ந்தேதி) பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா-க்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், அவர் சங்கமத்தில் புனித நீராடி, கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்வார். பௌஷ் பூர்ணிமாவில் (ஜனவரி […]
வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து சிறப்பாக செயல்படும்: கெவின் பீட்டர்சன்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான […]
“திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்…” – பழங்காநத்தம் ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு | Whenever DMK comes to power the administration in TN is against Hindus sayas bjp h raja in thiruparankundram protest
மதுரை: “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்து மக்களுக்கு எதிரான நிர்வாகம் நடைபெறுகிறது” என திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க […]
செல்போன் உற்பத்தியில் இந்தியாவுக்கு 2வது இடம்!
உலக அளவிலான செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு நாட்டில் 2 மையங்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் தற்போது 300 உற்பத்தி மையங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. […]
விண்வெளி பூங்காவுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு: உடன்குடியில் போராடிய 200 பேர் கைது | People arrested for protesting in Udangudi
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் விண்வெளி பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உடன்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் […]