நிதியாண்டு 2025 – 26-க்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நாளை முதல் தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், தொடக்க நாளில் மக்களவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். […]
Category: புதிய செய்தி
“பேரவை தீர்மானத்தால் டங்ஸ்டன் திட்டம் ரத்து ஆகவில்லை, மாறாக…” – மதுரையில் அண்ணாமலை பேச்சு | Tungsten project not canceled due to tn Assembly resolution Annamalai in Madurai
மதுரை: “மேலூர் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் சட்டப்பேரவைத் தீர்மானத்தால் ரத்து செய்யப்படவில்லை. மண்ணின் மைந்தர்களின் அழுகைக்காக டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். மேலூர் […]
பாலியல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கைது!
பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, ஏமாற்றிய காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ராத்தோர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ராத்தோர், தன்னை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக […]
“தமிழக மக்களிடம் ‘தேசியம்’ கொள்கை…” – ‘டங்ஸ்டன் ரத்து’க்கான பாராட்டு விழாவில் கிஷன் ரெட்டி பேச்சு | The concept of nationalism is growing among the people of TN says Union Minister Kishan Reddy tungsten mining issue in madurai
மதுரை: “பிரதமர் மோடி அரசியலுக்காக இல்லாமல், உண்மையில் தமிழ் மக்கள், தமிழ் பண்பாடு மற்றும் கலச்சாரத்தின் மீது அன்பு கொண்டுள்ளார். தேசியம் வளர்ந்து வருவதால் தமிழக மக்கள் பிரதமர் மோடியை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை […]
மதுரை மக்களிடையே மத்திய அமைச்சர் புகழாரம்!
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து பாராட்டு தெரிவிப்பதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு […]
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 6 பேர் தாயகம் திரும்பினர்! | 6 Tamil Nadu fishermen who were returned home from Sri Lankan jail
ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் தாயகம் திரும்பினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற முகேஷ்குமார், மரிய ரெட்ரிக்ஷன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளில் களங்சியம், முனிஸ்வரன், கார்மேகம், […]
10 லட்சம் பார்வைகளைக் கடந்த பேட் கேர்ள் டீசரும்! விமர்சனங்களும்!
விமர்சன ரீதியாக வைரலான பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது. இயக்குநர்கள் அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் […]
சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | HC orders X-ray of Jagabar Ali body: Media, cell phone filming prohibited
மதுரை: புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது ஊடகங்களை அனுமதிக்கவும், செல்போனில் படம் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வெங்கலுரைச் […]
பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ மேஜர் உள்பட 2 பேர் பலி!
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டின் ராணுவ மேஜர் உள்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தின், ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் […]
கால்வாயில் கைகளால் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியாளர்கள்! – வேலூர் அதிர்ச்சி | Sanitation workers removing canal wastes by hand in vellore
வேலூர்: வேலூரில் நிக்கல்சன் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள் கைகளால் கழிவுகளை அகற்றும் பணி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் நகரில் உள்ள நிக்கல்சன் கால்வாய் முழுவதும் தூர்வாரும் பணி கடந்த சில […]
மாடுகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப்: சென்னை மாநகராட்சி முடிவு!
கால்நடைகள், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று (ஜன. 30) ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், […]
வானிலை முன்னறிவிப்பு: தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு | Weather forecast: Heavy rain likely in Thoothukudi, Nellai, Kanyakumari tomorrow
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, வெள்ளிக்கிழமை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு […]