பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி கடந்த டிசம்பர் 13-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அவரைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் பலரும் அவர் வருகை தந்திருந்த ஸ்டேடியத்திற்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து டிக்கெட் குளறுபடி […]
Category: புதிய செய்தி
“அல்லு அர்ஜூன் சார் நடித்த படங்கள் மட்டுமல்ல, நீண்ட காலமாக…” – அனஸ்வரா ராஜன் |”Not just the films starring Allu Arjun sir, but for a long time…” – Anaswara Rajan
அனஸ்வரா ராஜன் பேசுகையில், “நான் அல்லு அர்ஜுன் சாரை மலையாள நடிகர்களில் ஒருவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். குழந்தைப் பருவத்தில் கேரளாவில் அவரது திரைப்படங்கள் பிரபலமாக இருந்ததால், அவரது படங்கள் மலையாள மொழி என்றே […]
"கக்கூஸ் கழுவத்தான் கண்ணகி நகர்ல தூக்கி போட்டீங்களா?" – கொந்தளிக்கும் மறுகுடியமர்வு மக்கள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லையென்று சென்னையிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதி மக்களைத் திரட்டி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அறப்போர் […]
ரயில் கட்டணம் உயர்வு: இந்திய ரயில்வே அறிவித்த புதிய கட்டணங்கள் எவ்வளவு?|Train Travel Gets Costlier: New Rail Fare Hike From 26th
இந்திய ரயில்வே துறை தற்போது புதிய கட்டண மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றம் வருகிற 26-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கட்டண மாற்றங்கள் இதோ… > துணை நகர்ப்புற (Urban) டிக்கெட்டுகள் மற்றும் […]
மகா. உள்ளாட்சித் தேர்தல்: 134 நகராட்சிகளை ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; உத்தவுக்குப் பெரும் பின்னடைவு
மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்தன. சில நகராட்சிகளுக்குத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணிக்கு எண்ணப்பட்டன. […]
BB Tamil 9 Day 76: அடித்து துவைக்கப்பட்ட வினோத்; சான்ட்ரா அனுதாபத்துக்குரியவரா? – ஹைலைட்ஸ்
விஜய் சேதுபதியிடமிருந்து இன்னொரு ‘சவசவ’ எபிசோட். சான்ட்ராவிடம் மல்லுக்கட்டி சோர்வாகி விட்டார் விசே. இந்த எபிசோடை பார்க்கும் போது நமக்கும் அதை விட இரண்டு மடங்கு சோர்வாகி விட்டது. ‘ஒரு கிலோ எமோஷனைக் கொடுத்துடுவாங்க’ […]
“‘நீங்கள் பூமாவைப் போல யோசிக்க வேண்டும், ராஷ்மிகாவைப் போல யோசிக்கச் சொல்கிறேன்’ என்று சொன்னேன்!” – ராகுல் ரவீந்திரன் |”You should think like Bhoom, I’m telling you to think like Rashmika’!” – Rahul Ravindran
அந்த நிகழ்ச்சியில் அவர், “இந்தப் படத்தில் மிகக் கடினமான காட்சி என்றால் கதவு காட்சிதான். ராஷ்மிகாவுக்கும் எனக்கும் அந்தக் காட்சி மிகவும் உருக்கமானதாக இருந்தது. அக்காட்சிதான் படத்தின் விதை. என் சொந்த வாழ்க்கையிலும் நான் […]
ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்க ஆதார் கார்டில் என்னென்ன செய்யக்கூடாது?|Aadhaar on Apps? Follow These 5 Tips to Stay Scam-Free
அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால், எங்கே, எப்போது வேண்டுமானால் கேட்கலாம் என்று ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டைப் பதிவு செய்து பெரும்பாலும் வைத்திருக்கிறோம். ஆனால், ஆன்லைன் ஆப்களில் […]
“நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்!” – சூர்யா |”I have been a huge fan of Srinivasan!” – Suriya
அஞ்சலி செலுத்தியவர் செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர், “நான் ஸ்ரீனிவாசனின் மிகப் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். சினிமாவில் நுழைவதற்கு முன்பிருந்தே அவரது படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஸ்ரீனிவாசனின் […]
சித்தராமையா Vs டி.கே.சிவகுமார்: மீண்டும் பிரச்னை – என்ன நடக்கிறது?|Power Tussle Returns: Siddaramaiah vs DK Shivakumar Again
மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பின்னர் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து வந்த […]
வத்திராயிருப்பு: அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை | Vatirairiruppu: Farmers demand opening of government paddy procurement centre
விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், கான்சாபுரம், நெடுங்குளம் உள்ளிட்ட […]