முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, கனிவான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய நம் கூட்டுக் கடமையினை இந்நாள் நமக்கு நினைவூட்டட்டும். அனைவருக்கும் நம்பிக்கையும் நல்நோக்கமும் நிறைந்த குடியரசு நாள் வாழ்த்துகள்! இவ்வாறு அவர் குறிபிட்டுள்ளார். நாட்டின் 76-ஆவது […]
Category: புதிய செய்தி
76வது குடியரசு தினம் | சென்னை மெரினாவில் மூவர்ணக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என். ரவி | Tamil Nadu Governor RN Ravi unfurls the national flag on the occasion of 76th Republic Day in Chennai
சென்னை: நாடு முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஏற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். குடியரசு தினத்தை […]
விழுப்புரத்தில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!
விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக திடலில் குடியரசு நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சி.பழனி தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைதியை […]
தேவரியம்பாக்கம் கிராமத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு: 900 ஆண்டுகால பழமையானது என ஆய்வாளர்கள் தகவல் | Discovery of Buddha statue in Devariyambakkam village
காஞ்சிபுரம்: தேவரியம்பாக்கம் கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமையான அரிய புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருமாள் கோயிலில் இருந்த இந்த சிலை 900 ஆண்டு பழமையானது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாலாஜாபாத் அருகே உள்ள […]
நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்!
சிதம்பரம்: குடியரசு நாள் விழாவையொட்டி, சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதர்களால் தேசியக் கொடி ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்றப்பட்டது. நாடு முழுவதும் குடியரசு நாள் இன்று(ஜன. 26) கொண்டாடப்பட்டு வரும் […]
இந்தியாவில் 2-வது பொருளாதார மாநிலம் தமிழகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் | Stalin says Tamil Nadu is the 2nd economic state in India
பல்லாவரம்/காஞ்சிபுரம்: தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் செலுத்தும் பொதுக்கூட்டம் பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் […]
சொல்லப் போனால்… பட்ஜெட் சடங்கும் கோமிய மருந்தும்
பிரதமர் நரேந்திர மோடி அரசின் மூன்றாம் ஆட்சிக் காலத்தின் இரண்டாவது நிதி நிலை அறிக்கையை – பட்ஜெட்டை – பிப். 1, சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறார் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். நிர்மலா […]
திருவொற்றியூர் உட்பட 7 மண்டலங்கள், ஆவடி மாநகராட்சியில் 28-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம் | Drinking water supply stopped on 28th in Avadi Corporation
சென்னை: புழல் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதான குழாய்களில் நீர் அளவீடு கருவிகள் பொருத்தப்படுவதால் வரும் 28-ம் தேதி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களிலும் ஆவடி மாநகராட்சிப் பகுதிகளிலும் குழாய் […]
73 நாடுகளின் தூதா்கள் பிப்.1-இல் புனித நீராடல்
இந்நிலையில், அமெரிக்கா, ரஷியா, உக்ரைன், ஜப்பான், ஜொ்மனி, நெதா்லாந்து, கேமரூன், கனடா, ஸ்விட்சா்லாந்து, ஸ்வீடன், போலந்து உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி பிரயாக்ராஜுக்கு வருகை தரவுள்ளனா். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் […]
அமைச்சர் ரகுபதிக்கு உடல்நலக் குறைவு: தனியார் மருத்துவமனையில் அனுமதி | Minister regupathy s health deteriorates admitted to private hospital
திருச்சி: உடல்நலக்குறைவு காரணமாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர், அங்கிருந்து புதுக்கோட்டை செல்லும் […]
தில்லியில் தீவிபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசம்
வடகிழக்கு தில்லியில் உள்ள நியூ உஸ்மான்பூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் […]
3 பேர் மீது குற்றம்சாட்டியுள்ளதை கண்டித்து வேங்கைவயலுக்கு செல்ல முயன்ற விசிகவினர் கைது | VCK members arrested for attempting to go to Vengaivayal
புதுக்கோட்டை / தருமபுரி: குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதைக் கண்டித்து, வேங்கைவயலுக்கு போராட்டம் நடத்தச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் […]