வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பட்டியலினக் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் உள்ளேயே அமர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேங்கைவயலுக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் […]
Category: புதிய செய்தி
‘நெல்லை அரசு மருத்துவமனையின் மனிதநேயமற்ற செயல்’ – விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல் | anbumani and ttv dhinakaran slams dmk govt
சென்னை: திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின் உடலை அவரது மகன் சில கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவத்துக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் […]
ஹரியாணா: பசக நிர்வாகி சுட்டுக்கொலை!
ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அம்பலா மாவட்டத்தின் நரயின்கார் பகுதியில் பசக நிர்வாகியான ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா அவரது நண்பர்களான புனித் மற்றும் குகல் ஆகிய […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் வாதிட 2 சிறப்பு வழக்கறிஞர்கள் நியமனம் | appointed 2 special advocates for police side in armstrong murder case
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் வாதிட 2 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 -ம் […]
முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி பயணம்?
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் […]
அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: வாக்குமூலம் வெளியானது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு மாற்றம் | anna nagar girl rape case
சென்னை: அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமியின் வாக்குமூலம் பொதுவெளியில் வெளியானது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவை உயர் நீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது. சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் […]
தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். Dinapalan – 25.01.2025 மேஷம் இன்று வாய்ப்புக்கள் தேடிவந்து கதவைத் தட்டும். சேமிப்புகள் பெருகும். அம்மன் வழிபாடு செய்வது […]
கட்சி தொடங்கியதுமே சிலர் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்: விஜய் பற்றி முதல்வர் ஸ்டாலின் மறைமுக விமர்சனம் | As soon as the party started, some people were eager to come to power: cm stalin
திமுக 1949-ல் தொடங்கினாலும் தேர்தல் களத்துக்கு 1957-ல் தான் வந்தது. ஆனால் சிலர் சிலர் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வர துடிக்கின்றனர் என தவெக தலைவர் விஜய் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சனம் […]
தமிழ்நாடு 124 ரன்கள் முன்னிலை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 124 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு, 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-ஆவது […]
சேலத்தில் அறக்கட்டளை பெயரில் மக்களிடம் முதலீடு பெற்று வட்டி வழங்கியதாக புகார்: ரூ.12.50 கோடி, 2.50 கிலோ தங்கம் பறிமுதல் | Complaints about receiving investments from people in the name of a trust in Salem
சேலத்தில் அறக்கட்டளை நடத்தி பொதுமக்களிடம் முதலீடு பெற்று வட்டி வழங்கியதாக எழுந்த புகாரில், அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயா பானு, ஜெயப்பிரதா, பாஸ்கர் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அறக்கட்டளை செயல்பட்டு வந்த […]
விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம் சரிவு!
விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் கடந்த டிசம்பரில் முறையே 5.01 சதவீதம் மற்றும் 5.05 சதவீதமாக சரிந்துள்ளது. இது குறித்து மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: […]
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்: நடந்தது என்ன? | Attack on Tamil Nadu Kabaddi players in Punjab
பஞ்சாபில் நடந்த கபடிப் போட்டியின்போது தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனைகள் பாதுகாப்பாக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடிப் […]