சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாட்டுப் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாடுகளுக்கு பூஜை நடத்திய மக்கள், அவற்றுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஊட்டி மகிழ்ந்தனர். பொங்கல் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று மாட்டுப் பொங்கல் […]
Category: புதிய செய்தி
அடா் மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்
புது தில்லி: தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் அடா் மூடுபனி சூழ்ந்ததால், காண்பு திறன் குறைந்து 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. நகரம் மற்றொரு குளிா் காலையை அனுபவித்ததால், […]
திருமாவளவனை நேரடி விவாதத்துக்கு அழைக்கப் போகிறேன்: ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் குருமூர்த்தி தகவல் | going to invite the thirumavalavan for a direct debate says gurumurthy
சென்னை: அம்பேத்கர் இந்துத்துவா கொள்கைக்கு எதிரி என்று திருமாவளவன் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார். இதுதொடர்பாக ஒருநாள் விவாதத்துக்கு வாருங்கள் என்று அவருக்கு நான் சவால் விட இருக்கிறேன் என்று ‘துக்ளக்’ இதழின் ஆசிரியர் குருமூர்த்தி […]
தென் கொரிய முன்னாள் அதிபர் கைது
சியோல்: அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர். அவரைக் கைது செய்யவிடாமல் அவரின் பாதுகாவல் படையினர் […]
காணும் பொங்கலையொட்டி பொது இடங்களில் முக கவசம் அவசியம்: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் | masks are mandatory in public places during Kanum Pongal
காணும் பொங்கலையொட்டி பொது இடங்களில் கூடும் மக்கள் முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, […]
கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி
புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் கலால் கொள்கையுடன் தொடர்புடைய […]
டெல்டா மாவட்டங்களில் ஜன.18, 19-ல் கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in Delta districts on Jan 18 and 19
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களி்ல் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 18, 19-ம் தேதிகளில் கனமழை பெய்யும் […]
‘உள்நாட்டுப் போரில்’ காங்கிரஸ்: ராகுல் காந்தி
புது தில்லி: பாஜக, ஆா்எஸ்எஸுக்கு எதிராக காங்கிரஸ் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் […]
கடல் வழியாக தங்கம், போதைப்பொருள் கடத்தலின் நுழைவுவாயிலா ராமநாதபுரம் மாவட்டம்? | ramanathapuram acts as gateway of gold smuggling via sea
ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துவதும், இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வருவதும் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அதே நேரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் […]
அயர்லாந்துக்கு எதிராக 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி வெற்றி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி இன்று(ஜன. […]
ஈஷாவில் பொங்கல் விழா கோலாகலம் – நாட்டு மாடுகளின் கண்காட்சியுடன் கலை நிகழ்ச்சிகள்! | pongal celebrations at isha yoga center
கோவை: கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி சிலை முன்பு பொங்கல் விழா கடந்த இரு நாட்களாக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் பெரும் உற்சாகத்தோடு நடைபெற்றது. ஈஷாவில் […]
இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!
போர்நிறுத்த நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் இறுதி வரைவு அறிக்கையை ஹமாஸ் தரப்பு ஏற்றுக் கொண்டிருப்பதாக எழுத்துப்பூர்வமாக ஹமாஸ் தரப்பு ஒப்புதல் அளித்து அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் இருந்து பிணைக் […]