வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (ஜன. 13 )இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 705 புள்ளிகள் சரிவுடனனும் நிஃப்டி 23 ஆயிரத்து 300 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது. நன்றி
Category: புதிய செய்தி
ஜல்லிக்கட்டு, பொங்கல் சுற்றுலா, சென்னை சங்கமம்: பொங்கலையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அரசு ஏற்பாடு | Government organizes various programs on the occasion of Pongal
சென்னை: பொங்கலையொட்டி தமிழர்களின் பெருமித அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி, சுற்றுலா துறை சார்பில் பொங்கல் சுற்றுலா, “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு […]
நடிகர் அஜித் குமாருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித் குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நன்றி
கலங்கரை விளக்கம்-நீலாங்கரை இடையே கடலில் பாலம் அமைக்க மீனவர் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்பு | fishemen say about sea bridge
சென்னை: கடலில் பாலம் கட்டும் திட்டத்துக்கு மீனவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீனவர் சங்க பிரதிநிதிகள் கு.பாரதி, கோ.சு.மணி ஆகியோர் கூறியதாவது: கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை கடல் பகுதியில் பாலம் […]
மகா கும்பமேளா தொடங்கியது
கும்பமேளாவையொட்டி 55-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுடன் 45,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் களத்தில் உள்ளனா். மகாகும்ப நகரில் மட்டும் 3,000 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஜனவரி […]
தமிழகத்தில் ஜன. 18 வரை மழைக்கு வாய்ப்பு | Chance of rain in Tamil Nadu
தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]
கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது: டிரம்ப்புக்கு முன்னாள் பிரதமா் பதிலடி
‘கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது’ என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஜீன் கிரெட்டியன் தெரிவித்துள்ளாா். அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக கனடா இணைய வேண்டும் என அமெரிக்க அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி […]
அதிமுக, தேமுதிகவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜகவும் புறக்கணிப்பு: காரணம் என்ன? | BJP also boycotts Erode East by-election
அதிமுக, தேமுதிகவை தொடர்ந்து, பாஜகவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதியும், […]
இறுதிக் கட்டத்தில் ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு
மனிதா்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான முன்னோட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதன்படி இரு விண்கலன்களுக்குமான இடைவெளி வெறும் 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் […]
வெளிநாடுகளில் தமிழ் மொழி, கலைகள் பயிற்றுவிக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | New plan to teach Tamil language and arts abroad says CM stalin
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண்ணிசைகளை 100 ஆசிரியர்கள், கலைஞர்கள் மூலம் நேரடியாக பயிற்றுவிக்க ரூ.10 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று சென்னையில் […]
எல் கிளாசிக்கோ: ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா!
ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும் – பார்சிலோனா அணியும் கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி திடலில் மோதின. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் […]
தை மகளை வரவேற்போம், தமிழ்த் தாயை போற்றிடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து | Chief Minister Stalin wishes Pongal
‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம். தமிழ்த் தாயைப் போற்றிடுவோம் என்று கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பொங்கலையொட்டி திமுகவினருக்கு […]