புது தில்லி: ஒரு மாநிலத்தின் பேரவையில் நிறைவேற்றி ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஒரு […]
Category: புதிய செய்தி
மண்ணின் மைந்தருக்கே மணப்பாறை! – இப்போதே கொடிபிடிக்கும் உடன்பிறப்புகள் | DMK election strategy in manapparai constituency explained
மணப்பாறை தொகுதியை திமுக-வைச் சேர்ந்த மண்ணின் மைந்தருக்கே ஒதுக்க வேண்டும் என உடன்பிறப்புகள் இப்போதே திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 2011-க்கு முன்பு வரை மணப்பாறை நகராட்சி, குளித்தலை சட்டமன்றத் தொகுதியுடன் இருந்தது. […]
தங்கம் விலை 4-வது நாளாக குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 8) சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த ஏப். 4 முதல் குறைந்த வண்ணம் உள்ளது. ஏப்.4-இல் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும், ஏப்.5-இல் […]
டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியனாருக்கு மணிமண்டபம்: அதிமுக கோரிக்கையை ஏற்று முதல்வர் அறிவிப்பு | cm announced manimandapam for W P A Soundarapandianar
சென்னை: நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.சவுந்தரபாண்டியனாருக்கு அவர் பிறந்த ஊரான பட்டிவீரன்பட்டியில் மணிமண்டபம் கட்டப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கையின்போது அதிமுக உறுப்பினர் […]
குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!
புது தில்லி: குஜராத்தில் இன்று(ஏப். 8) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி. இன்று காலை தில்லியிலுள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர் விமான நிலையம் சென்று […]
மீனவர்களுக்காக ரூ.576 கோடியில் திட்டங்கள்: 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன? | announcements made by the Chief Minister under Rule 110 explained
சென்னை: மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த ரூ.576 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். மீனவர்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் […]
திடீர் செலவு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!
கன்னி: கிரகநிலை: ராசியில் செவ்வாய் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் – தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சுக்ரன் – சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது – ரண, […]
மாணவர்கள் பொதுவெளியில் வெளிப்படையாக பேச வேண்டும் – அண்ணாமலை அறிவுறுத்தல் | சொல் தமிழா சொல் – 2025 | students should speak openly in public annamalai said in sol tamizha sol 2025 srm event
பொத்தேரி: எஸ்ஆர்எம் தமிழ் பேராயம் நடத்திய சொல் தமிழா சொல் 2025 பேச்சுப்போட்டியில் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமூக வலைதளங்களில் பேசுவதைவிட மாணவர்கள் பொதுவெளியில் தங்கள் […]
2023-24-இல் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை: ஏடிஆா் அறிக்கை தகவல்
புது தில்லி: கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகளில் அதிகபட்சமாக 8,358 நன்கொடைகள் மூலம் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்க (ஏடிஆா்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தோ்தல் ஆணையத்தில் […]
போலீஸார், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவுகள்: காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர் நல உணவகம் திறப்பு | Canteen opens at Police Commissioner Office
சென்னை: போலீஸார் மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்களின் பசியைப் போக்கும் வகையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட காவலர் நல உணவகம் திறக்கப்பட்டுள்ளது. வேப்பேரியில் காவல் ஆணையர் அலுவலகம் […]
டொயோட்டா விற்பனை புதிய உச்சம்!
டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மாா்ச்சுடன் நிறைவடைந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத புதிய வருடாந்திர உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் […]
காலநிலை பாதிப்பை தடுக்க 3 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன: அமைச்சர் பொன்முடி | minister ponmudi says 10 crore saplings have been planted in 3 years
சென்னை: காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காக தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பாமக சட்டப்பேரவை கட்சித் தலைவர் […]