சென்னை: யுஜிசியின் புதிய வரைவுக்கு எதிரான முதல்வரின் தனி தீர்மானத்தை எதிர்த்து, சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை பாஜக குழு […]
Category: புதிய செய்தி
பெரியார் பற்றி சர்ச்சைப் பேச்சு: சீமான் மீது திமுக, திராவிடர் விடுதலைக் கழகம் புகார்!
பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் […]
‘செங்கரும்பை கொள்முதல் செய்ய லஞ்சம்’ – அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை | Anbumani requests govt over farmers demands
சென்னை: பொங்கல் திருநாளுக்குள் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்காமலும், கையூட்டு எதிர்பார்க்காமலும் விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை முழுமையாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது […]
எதிர்காலம் போர் அல்ல, அமைதிதான்: பிரதமர் மோடி
இந்தியா சொல்வதை உலகம் கேட்கிறது, எதிர்காலம் போரில் இல்லை அமைதியில்தான் உள்ளது எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புவனேஸ்வரில் நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது […]
அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் | amdk executive dismissed from party
சென்னை: அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த ப.சுதாகர், 103-வது வடக்கு அதிமுக வட்டச் செயலாளராக இருந்தார். இவர் அண்ணாநகர் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாரால் […]
இலங்கை டெஸ்ட்: ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தை அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் நியமித்துளது. ஜன.29 முதல் பிப்.6ஆம் தேதி வரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி இலங்கை […]
மெரினாவில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற பாஜக இளைஞரணியினர் கைது: அண்ணாமலை கண்டனம் | BJP youths arrested for trying to go to rally
சென்னை: மெரினாவில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பாஜக இளைஞரணியினரை போலீஸார் கைது செய்தனர். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை […]
தண்டனை அறிவிப்பை வெளியிட தடைக் கோரி உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு!
இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளையும் நியூயாா்க் நகரிலுள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் உறுதி செய்தது. குற்றவியல் வழக்கில் அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒருவா் மீதான […]
திமுக ஆட்சியில் பெண்களுக்கு வன்கொடுமைகள் அதிகரிப்பு: வானதி சீனிவாசன் கருத்து | vanathi srinivasan says increase in violence against women under dmk regime
சென்னை: திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டிருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டப்பேரவையில் சிறப்பு […]
இன்றைய ராசி பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 09.01.2025 மேஷம்: இன்று உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் […]
சமூக வலைதளத்தில் பதிவுகளை போட்டு மக்களையும் எம்எல்ஏக்களையும் அவமானப்படுத்துவதா? – ஆளுநருக்கு அப்பாவு கண்டனம் | Appavu condemns the governor
ஆளுநர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவுகளைப் போட்டு தமிழக மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதை பேரவை வன்மையாகக் கண்டிப்பதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழக […]
எச்எம்பி தீ நுண்மி: வதந்தியும் உண்மையும்!
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பேசுபொருளாக மாறியுள்ள எச்எம்பிவி அச்சப்படும் அளவுக்கு அவ்வளவு வீரியமான தொற்றாக அறியப்படவில்லை. காய்ச்சல், சளி, தொண்டை வறட்சி, மூக்கடைப்பு, மூச்சிறைப்பு ஆகிய சில பாதிப்புகளை மட்டுமே அளிக்கும் தொடக்க […]