ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை அருகே உடை மாற்றும் அறைக்கு சீல் | Rameswaram Dress Changing Room Sealed by Police Officials

ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்த விவகாரத்தில் போலீஸார் இரண்டு பேரை கைது செய்திருந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி செவ்வாய்க்கிழமை சீலிடப்பட்டது. […]

புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் புதிய மோசடி.. எச்சரிக்கும் காவல்துறை!

அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லும் செயலிக்கான ஏபிகே லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த லிங்கில் உங்கள் பெயர் மற்றும் யாருக்கு வாழ்த்து சொல்ல […]

“பாஜகவுடன் சேர்ந்து இபிஎஸ் அரசியல் நாடகம்…” – அண்ணா பல்கலை. வழக்கில் அமைச்சர் ரகுபதி சாடல் | Minister Raghupathi responds to Edappadi Palanisamy in Anna University issue

சென்னை: “கல்லூரி மாணவி சத்தியபிரியா கொலை வழக்கில் குற்றவாளிக்கு எப்படி விரைவாக அதிகப்பட்ச தண்டனையை இந்த அரசு பெற்றுத் தந்ததோ அதேபோல அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து […]

என்ஜிஓ-க்கள் பெண்களைப் பணியமர்த்தக் கூடாது: ஆப்கனில் தலிபான் உத்தரவு!

ஒத்துழைப்பு இல்லாத பட்சத்தில், அந்த நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் ரத்து செய்யப்படும்’ என்று எச்சரித்துள்ளனர். மேலும், தலிபான்கள் கட்டுப்பாட்டில் இல்லாத நிறுவனங்களில் பணிபுரிவதை நிறுத்துமாறும் பெண்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் செயல்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு […]

தமிழகத்தில் 2024-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை 27% அதிகம்: பாலச்சந்திரன் தகவல் | Northeast monsoon in Tamil Nadu 27% more than last year – Balachandran

சென்னை: “தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், அக்டோபர் மாதத்தில் 214 மி.மீ, நவம்பர் மாதத்தில் 140 மி.மீ, டிசம்பர் மாதத்தில் 235 மி.மீ. ஆக மொத்தம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 589.9 […]

புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடும், கடைசியாகக் கொண்டாடும் நாடும்!

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. பல நகரங்களில் மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும். 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிகழ்வை உலகமே கொண்டாடத் தயாராகி […]

புத்தாண்டு கொண்டாட்டம்: புதுச்சேரி கடலில் தடுப்புகள் அமைப்பு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | Security increased in Puducherry seas ahead of New Year

புதுச்சேரி: புத்தாண்டையொட்டி புதுச்சேரி கடலில் இறங்குவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலோரத்தில் காற்று பலமாக வீசுவதால் அலைகள் சீற்றமும் அதிகரித்துள்ளது. புதுவையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா […]

ஐடி வளாகத்தில் உலவும் சிறுத்தை: ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவு!

மைசூரில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவன வளாகத்தில் சிறுத்தை உலவுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் அமைந்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவன வளாகத்தில் சிறுத்தை உலவுவது கண்டறியப்பட்டுள்ளது. இன்று […]

ஸ்மார்ட் மீட்டர் – அதானிக்கு வழங்கப்படவிருந்த ஒப்பந்தம் ரத்து பாமகவின் வெற்றி: அன்புமணி | Smart Meter contract cancelled to Adani was victory for PMK says anbumani

சென்னை: அதானி குழுமத்துக்கு வழங்கப்படவிருந்த ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்: […]

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விசில் அடிக்கத் தடை; முகக்கவசம் கட்டாயம்! பெங்களூரு போலீஸ்

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விசில் அடிப்பதற்கு மாநகரக் காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வரவேற்க ஆயத்தமாகி […]

தமிழக மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த ஓயாது உழைப்போம்: இபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து | EPS extends NewYear greetings to TN people

சென்னை: “தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்!” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை […]

கேரள நர்ஸுக்கு மரண தண்டனை! யேமன் அதிபர் உறுதி!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2008 ஆம் ஆண்டு யேமனுக்குச் சென்றார். அங்கு பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், யேமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியுடன் இணைந்து […]