சென்னை: பாமக, விசிக போல் கூட்டணியில் கொள்கை சமரசம் செய்ய வேண்டும் என்பதால், தோற்றாலும் பரவாயில்லை என கூட்டணியின்றி தனித்தே போட்டியிடுகிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் […]
Category: புதிய செய்தி
தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பும்ரா..!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு முன்பாக உத்வேகம் கிடைக்கும்படியாக ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. […]
நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்: முத்தரசன் பேட்டி | Mutharasan talks on Nallakannu
சென்னை: “இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடங்கிய நாள், கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் விழா சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நாளை (டிச.26) தொடங்குகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
காலிஸ்தான் பயங்கரவாதிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மீது வாகனம் மோதி விபத்து
ராம்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் புரான்பூர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்களை பஞ்சாப் மாநிலத்துக்கு எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது அடையாளம் தெரியாத […]
அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் | TN political leaders slams govt over Student sexually assaulted at Anna University issue
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். […]
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் புகார்: மாணவர்கள் போராட்டம்!
மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. […]
மாணவிகள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன் | TTV Dhinakaran slams ttv dhinakaran
சென்னை: மாநிலத்தின் தலைநகரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிக்கு நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம், தமிழகத்தில் அனைத்து இடங்களிலுமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது என அமமுக பொதுச்செயலாளர் […]
ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை! 3வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளைக் கிண்ற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி இன்று (டிச.25) மூன்றாவது நாளாக தொடர்கிறது. கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தைச் சேர்ந்த சேத்துனா (வயது 3) என்ற பெண் குழந்தை, கடந்த திங்களன்று […]
நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள தொண்டர்களுக்கு முத்தரசன் அழைப்பு | Mutharasan invites party members to attend Nallakannu 100th birthday celebration
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் மற்றும் கட்சி அமைப்பு நூற்றாண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், விழாவில் கட்சித் தோழர்களும், பொது மக்களும் […]
குழந்தைகள் மீது கார் தாக்குதல்: குற்றவாளிக்கு மரண தண்டனை!
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் பள்ளிக்கூடத்தின் வாசலில் நின்றுக்கொண்டிருந்த, குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் மீது கார் தாக்குதல் நடத்திய நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஹுனான் மாகாணத்தின் சாங்டே நகரத்தில் கடந்த நவ.19 […]
குமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழா விளம்பர பதாகை ஒட்டப்பட்ட 10 விரைவு பேருந்துகள் இயக்கம்: உதயநிதி தொடங்கி வைத்தார் | Operation of 10 express buses with silver jubilee posters
சென்னை: கன்னியாகுமரி வள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு நடத்தப்படவுள்ள நிகழ்ச்சிகள் குறித்த விளம்பர பதாகைகள் ஒட்டப்பட்ட 10 விரைவுப் பேருந்துகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி […]
விழுப்புரம் மாவட்டத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை இரவு முதல் களைகட்டியது. தேவாலயங்களில் புதன்கிழமை அதிகாலை வரை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த நாளை ஆண்டுதோறும் டிச. […]