அல்லு அர்ஜுன் வீட்டில் கல் வீசியவர்களுக்கு ஜாமீன்!

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டை முற்றுகையிட்டு கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்திலுள்ள ஒரு திரையரங்கில் கடந்த 4-ஆம் தேதி திரையிடப்பட்ட […]

குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிப்பா? – இபிஎஸ் கண்டனமும் அரசின் விளக்கமும் | Republic Day tablaeu issue: Fact Check unit of TN renders explanation

சென்னை: குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக […]

தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி: தமிழக அரசு

வரும் 2025ம் ஆண்டு குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடியரசு நாள் அணிவகுப்பு நிகழ்வில் 15 மாநிலங்களின் அலங்கார […]

தனித்துவமான ஒலி அனுபவத்தை வழங்கும் சென்னையில் மதரசனா திருவிழா – இசை நிகழ்ச்சி: டிச. 26-ம் தேதி வரை நடக்கிறது | Madrasana Music Festival in Chennai

சென்னை: தனித்துவமான ஒலி அனுபவத்தை வழங்கும் வகையில், மதரசனா திருவிழா – இசை நிகழ்ச்சி சென்னையில் வரும் டிச.26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்கழி மாதத்தையொட்டி மதரசனா அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் […]

மேட்டூர் அணை நிலவரம்!

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.22 […]

மெரினாவில் களைகட்டிய உணவு திருவிழா: அலைமோதிய மக்கள் கூட்டம் | people crowd in food festival at marina

சென்னை: சென்னையில் மகளிர் சுயஉதவி குழுக்களின் உணவு திருவிழாவையொட்டி, மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களை ஊக்குவிக்கவும், பாரம்பரிய […]

விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வு!

ஒவ்வொரு துளி நீரும் போற்றப்படும்! தண்ணீா் ஏன் மிகவும் முக்கியமானது? சுத்தமான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய நீா் முக்கியமானது. ஏனெனில் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நீா் பெரும் பங்களிக்கிறது. தண்ணீரின் பயன்பாடுகள் ஏராளம். மனிதா்கள் […]

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் | Governor RN Ravi visits Delhi

தமிழக அரசுடன் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்​.ர​வியின் பதவிக் ​காலம் கடந்​தாண்டு முடிவடைந்த நிலை​யில், பதவி நீட்​டிப்பு செய்​யப்​பட​வில்லை. விதி​கள்படி புதிய […]

நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் 16 லாரிகளில் கேரளம் அனுப்பி வைப்பு!

திருநெல்வேலி அருகே நடுக்கல்லூா் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவின்படி 16 லாரிகளில் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம் சுற்றுவட்டார மேய்ச்சல் புறம்போக்கு […]

ஏழாவது முறை ஆட்சி அமைக்க இலக்கு: திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? | Resolutions passed by the DMK Working Committee

சென்னை: அம்​பேத்கரை அவதூறு செய்​ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக செயற்​குழுக் கூட்​டத்​தில் கண்டனம் தெரிவிக்​கப்​பட்​டது. மேலும், 200-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களில் வெற்றி பெற உழைப்​பது, ஒரே நாடு, ஒரே தேர்​தலுக்கு […]

பெங்களூரு – கொச்சுவேலி: இன்று சிறப்பு ரயில்

கிறிஸ்துமஸை முன்னிட்டு பெங்களூரில் இருந்து கொச்சுவேலிக்கு திங்கள்கிழமை (டிச.23) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து திங்கள்கிழமை (டிச.23) இரவு […]

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? | Heavy rain likely in Chengalpattu, Villupuram, Cuddalore tomorrow

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை […]