திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பள்ளிகளில் மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து கொடுத்து வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணியில் சமூக ஆர்வலரும், புகைப்பட கலைஞருமான பாப்புராஜ் ஈடுபட்டுள்ளார். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கை […]
Category: புதிய செய்தி
ராகுல் காந்தி மீது எஃப்ஐஆர் பதிவு!
அம்பேத்கரை அவமதிப்பு செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் அவர் பதவி விலகக்கோரியும், அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளே […]
மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கோவையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் | dmk protest at coimbatore to condemn amit shah
கோவை: சட்ட மேதை அம்பேத்கரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்து விட்டதாக கூறி, மத்திய அமைச்சரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை இன்று (டிச.19) அறிவித்தது. […]
தீ விபத்தில் 9 பேர் பலி!
தைவானில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர். தைவான் நாட்டின் தாய்சங் நகரில் கட்டப்பட்டு வரும் பல்பொருள் அங்காடியில் தீவிபத்து ஏற்பட்டது. 5 தளங்கள் கொண்ட இந்த […]
குமரி கண்ணாடி கூண்டு பாலத்தை டிச.30-ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: அமைச்சர் எ.வ.வேலு | cm Stalin to inaugurate glass bridge in kanniyakumari on December 30
நாகர்கோவில்: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவற்றை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ம் தேதி திறந்து வைக்கிறார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் […]
டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்… அஸ்வின் நகைச்சுவைப் பதிவு!
அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அஸ்வின் தந்தை கூறியதற்கு அஸ்வின் மறுப்பு தெரிவித்துள்ளார். அஸ்வினின் திடீர் ஓய்வு குறித்து, அவரது தந்தை அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் […]
திருப்பூரில் 19 புதிய திட்டப்பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் | Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurated the projects of various government departments in Tiruppur
சென்னை: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் ரூ.51.32 கோடி செலவில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை திறந்து […]
மேல்மருவத்தூர் பயணிகளுக்கு நற்செய்தி அளித்த ரயில்வே!
பிப்ரவரி 11 ஆம் தேதி வரையில் மேல்மருவத்தூரிலும் தற்காலிகமாக வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் (12636) நாள்தோறும் 7.20 மணிநேரப் பயணமாக, காலை […]
மழை நீரில் மூழ்கும் சாலைகளால் தவிக்கும் அத்திப்பட்டு – ராம்பூர்ணம் நகர் விரிவாக்க பகுதி மக்கள் | rain water stagnant issue in Athipatttu Rampurna nagar
சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர் தொழிலக எஸ்டேட்டை ஒட்டிய அத்திப்பட்டு, அயப்பாக்கம், ஐசிஎப் காலனி, மேல் அயனம்பாக்கம், கீழ் அயனம்பாக்கம் பகுதிகளில் தொழிற்சாலைகளுக்கு இணையாக குடியிருப்புகளும் அதிகளவில் உள்ளன. மேல்அயனம்பாக்கம் மற்றும் அத்திப்பட்டு பகுதிகளில் […]
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பயங்கர விபத்து!
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இன்று மாலை நேரிட்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை […]
தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக கூட்டணிக் கட்சிகள் முயற்சி – பாஜக குற்றச்சாட்டு | DMK alliance parties trying to incite riots in Tamil Nadu – BJP alleges
சென்னை: தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக கூட்டணி கட்சிகள் முயற்சி செய்வதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் […]
பள்ளி நிகழ்ச்சியில் 30 பேர் பலி!
நைஜீரியா நாட்டில் பள்ளி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர். நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணம் பசொரன் நகரில் இயங்கி வந்த பள்ளிக்கூடத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு நிறைவையும் கொண்டாடும் விதமாக, […]