மதுரை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சித் தலைவருக்கு ஜாமீன் மற்றும் ஒன்றிய கவுன்சிலருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி ஊராட்சி மன்றத் தலைவர் மகாலிங்கம், […]
Category: புதிய செய்தி
‘அதற்காக பாலா என்னிடம் அழுதார்..’: மிஷ்கின்
இயக்குநர் பாலாவுடனான நட்பு குறித்து இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார். வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாலாவை மரியாதை செய்யும் நிகழ்வு நேற்று (டிச. 18) […]
அமித் ஷாவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்: முத்தரசன் | Communist Party of India (CPI) State secretary, R. Mutharasan slams amit shah
சென்னை:அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]
இந்திய சிறையிலிருந்து 2 மியான்மர் பெண் கைதிகள் தப்பியோட்டம்!
முன்னதாக 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ந்தேதி அய்சுவாலிலுள்ள பெண்களுக்கான மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த லால்சான்மாவி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர், ஹெராயின் வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்ட போது அவர்கள் அந்த […]
“சமூக அநீதிகளிலிருந்து இந்தியாவை விடுவித்தவர் அம்பேத்கர்” – கமல்ஹாசன் | Ambedkar is the one who liberated India from social injustices – Kamal Haasan
சென்னை: “அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என்று நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல […]
பாக்.பாதுகாப்பு படையினரால் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
பாகிஸ்தான்: கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 11 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தரப்பில் கூறப்பட்டதாவது, டிச.17 மற்றும் 18 […]
அம்பேத்கர் அவமதிப்பு பேச்சு: அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம் | DMK to hold statewide protest condemning Amit Shah over his remarks on Ambedkar
சென்னை: அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில் இன்று (19-12-2024) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சி […]
எங்கள் கனவு நாயகன் ஆசிர்வதித்தபோது… விஜய் புகைப்படங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் […]
பிராட்வே பேருந்து நிலைய சீரமைப்பு பணி: 168 கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி நடவடிக்கை | Broadway Bus Stand renovation work
சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.823 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட உள்ளன. […]
சென்னை, புறநகரில் சில மணிநேரங்கள் மழை பெய்யும்!
சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பகல் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்துக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், […]
அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி நிர்மல்குமாரை கைது செய்ய இடைக்கால தடை | Interim stay on arrest of Admk IT wing executive
சென்னை: வலைதள பக்கத்தில் பொய் தகவலை பரப்பியதாக பதியப்பட்ட வழக்கில் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகியான நிர்மல்குமாரை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை […]
இன்று இனிய நாள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 19-12-2024 வியாழக்கிழமை மேஷம்: இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் […]