சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை […]
Category: புதிய செய்தி
நீா் வரத்து குறைவால் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உபரிநீா் திறப்பு குறைப்பு
இந்நிலையில், பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 33.70 அடி உயரமும், 2,730 மில்லியன் கன அடி நீா் இருப்புள்ளது. மேலும், […]
ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது | Srirangam Rangarajan arrested for defaming Sriperumbudur jeeyar on social media
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் ‘Our Temples’ […]
தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் மருத்துவமனையில் அனுமதி
புகழ்பெற்ற தபேலா கலைஞா் அல்லா ரக்காவின் மூத்த மகனான ஜாகிா் ஹுசைன், தந்தையைப் பின்பற்றி தபேலாவை உலக அரங்குக்கு கொண்டுச் சென்றாா். இந்த ஆண்டின் கிராமி விருதுகளில் வென்ற மூன்று விருதுகள் உள்பட மொத்தம் […]
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் ஏற்போம்: டிடிவி தினகரன் ‘அடடே’ கருத்து | We will accept if Congress joins National Democratic Alliance: TTV Dinakaran
திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழகை நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் […]
ஜூனியா் மகளிா் ஆசிய ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
3-ஆவது வாய்ப்பில் இந்தியாவின் இஷிகா ஸ்கோா் செய்ய, சீனாவின் லியு டங்ஜேவும் கோலடித்தாா் (2-2). தொடா்ந்து 4-ஆவது வாய்ப்பில் இந்தியாவின் கனிகா சிவச், சீனாவின் லி ஜிங்யி என, இருவருமே தவறவிட்டனா் (2-2). கடைசி […]
இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மைய திட்டத்துக்கான ஸ்பேடெக்ஸ் விண்கலன்: இம்மாத இறுதியில் செலுத்தப்படுகிறது | Isro Spadex to demonstrate space docking on December 20
சென்னை: இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மைய திட்டத்துக்கான முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக இந்த மாத இறுதியில் ஏவப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு அரிய சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு […]
தபலா மேதை ஜாகிர் ஹுசைன் காலமானார்
பிரபல தபலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் இதயப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஜாகிா் ஹுசைன் காலமானதாக இந்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. […]
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி 5 இடங்களில் தர்ணா: சிஐடியு அறிவிப்பு | CITU announces dharna transport workers
சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி 5 இடங்களில் தர்ணா நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: ”ஓய்வு பெற்ற […]
மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் 21 கோடி மக்கள் பலன்: நிதித் துறை
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 21 கோடி மக்கள் பலனடைந்துள்ளதாக நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், காப்பீடு […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உட்பட 38 பேர் புழல் மத்திய சிறைக்கு மாற்றம் | 38 people, including those arrested in the Armstrong murder case transferred to Puzhal Central Prison
பூந்தமல்லி: பூந்தமல்லி தனி கிளை சிறையில் கஞ்சா, மொபைல் போன்கள் பறிமுதல் சம்பவம் எதிரொலியாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உட்பட 38 பேர் புழல் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், […]
போப் பிரான்சிஸுக்கு ரிக் வேத நூலை பரிசளித்த இந்து மதத் தலைவர்!
இத்தாலியின் வாடிகன் நகரில் நடைபெற்ற உலக மத மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்ரீகுமார், தனியாக போப் பிரான்சிஸை சந்தித்து ரிக் வேத நூலை வழங்கினார். சா்வமத மாநாட்டின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, சிவகிரி மடத்தின் […]