டித்வா: `பருப்பு, சர்க்கரை டு பால் பொருட்கள்’ – இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த முதல்வர்

சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று தமிழ்நாடு அரசின் சார்பில், டித்வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் பருப்பு, சர்க்கரை, பால்பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு கப்பலில் […]

அன்புமணி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்க : டெல்லி காவல் நிலையத்தில் ஜி.கே. மணி புகார்  – Kumudam

பாமக தலைவர் அன்புமணி என தேர்தல் ஆணையம் ராமதாசு தரப்பிற்கு கடிதம் அனுப்பி இருந்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடி கொள்ளவும் ராமதாசு தரப்பிற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.  இதை தொடர்ந்து டெல்லி […]

விமானம் ரத்து: மும்பை விமான நிலையடிக்கெட்கவுண்டரில் ஏறியபெண், மகளுக்கு நாப்கின் பேட் கேட்டதந்தை | IndiGo Flight Cancellations: Passengers Share Their Pain at Mumbai Airport

டெல்லி விமான நிலையத்தில் பல மணி நேரமாக காத்துக் கிடக்கும் ஒரு தந்தை, தனது மகள் ரத்தப்போக்கால் அவதிப்படுகிறாள் என்றும், சானிடரி நாப்கின் கொடுக்கும்படி இண்டிகோ ஊழியர்களிடம் கெஞ்சிய காட்சி வைரலாகியுள்ளது. இதேபோன்று, பெங்களூரு […]

`அதிமுக கட்சியல்ல, அது ஒரு கிளை!’ – எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுத்த உதயநிதி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாக முகவர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்றிரவு செஞ்சியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த […]

Indigo: “இண்டிகோ நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஆதரவு அளிப்போம்”- கோரிக்கை வைத்த சோனு சூட்| Sonu Sood on IndiGo staff

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம், சமீப காலமாக விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கொண்டு வந்த […]

Kotagiri:” கட்சிக்காக தான் பொறுமையா இருந்தேன்”! திமுக- வைச் சேர்ந்த துணை தலைவரின் சாதியக் கொடுமை! | caste discrimination case by dmk women chairman

இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஜெயகுமாரி கோத்தகிரி காவல்நிலையத்தில் நேற்று மாலையே புகார் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உமாநாத் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள உமாநாத்தை […]

கால்பந்து ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ் : 2026 உலக கோப்பை கால்பந்து திருவிழா:  முதல் போட்டி : அர்ஜென்டினா-அல்ஜூரிய அணிகள் மோதல் – Kumudam

ஃபிஃபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை 2026-க்கான திருவிழாவிற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.12 குழுக்களாக (குரூப் ஏ முதல் குரூப் எல் வரை) பிரிக்கப்பட்டிருக்கும் இந்த அணிகளில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா […]

திருப்பரங்குன்றம்: “தீபத் தூண் இல்லை; நில அளவை கருவி வைக்கும் இடம்” – ஓய்வு பெற்ற வட்டாட்சியர் | Thiruparankundram: ‘Not a Lamp Pillar, It’s a Survey Stone’- Says Retired Revenue Officer

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர், திருப்பரங்குன்றத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ளது தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான் என தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் […]

சங்கரன்கோவில்: நிலத்தகராறு காரணமாக மாற்றுத்திறனாளி விவசாயி படுகொலை – மனைவி படுகாயம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம், மாற்றுத்திறனாளி விவசாயி. இவரின் மனைவி சுப்புத்தாய். நேற்று இரவு இவ்விருவரும் கரிவளம் பகுதியில் இருந்து சொந்த ஊரான நெற்கட்டும்செவல் பச்சேரி […]

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு FIFA அமைப்பு அமைதி பரிசை வழங்கியது | FIFA Presents Peace Award to US President Donald Trump

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து ட்ரம்ப் கேட்டு வந்த ஒன்று… ஆசைப்பட்டு வந்த ஒன்று, “அமைதிக்கான நோபல் பரிசு’. ஆனால், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரியா மச்சாடோவிற்கு வழங்கப்பட்டது. […]

விஜய் பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு : செல்வபெருந்தகை மழுப்பல் பதில்  – Kumudam

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில், ராகுல்காந்தியின் தூதர் சந்தித்து பேசியிருந்தார். கூட்டணி தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக தவெக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ராகுல்காந்தி தூதர் விஜய் சந்திப்பு திமுகவை மட்டுமல்ல தமிழக […]

“விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை”- செல்வப்பெருந்தகை விளக்கம் | selvaperunthagai on Praveen Chakravarty

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு […]