புது தில்லி: உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் சோ்ந்த இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக […]
Category: புதிய செய்தி
தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் – முழு விவரம் | Tamil Nadu government orders transfer of 38 IAS officers in Tamil Nadu
சென்னை: தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: கைத்தறித்துறை இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமாரும், பால் உற்பத்தியாளர் மற்றும் […]
ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம்: பிரியங்கா கக்கா்
புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக தில்லி மக்கள் அளித்த ஆதரவிற்கு ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தார், மேலும் நாங்கள் […]
தனிநாடு கேட்ட திமுக எம்எல்ஏ; தடுக்க முயன்ற கே.என். நேரு; விளக்கமளித்த ஆ.ராசா | DMK MLA slams modi govt in trichy
திருச்சி: “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்தால் நாங்கள் தனி தமிழ்நாடு கேட்கும் நிலை வந்துவிடும் போலிருக்கிறது” என ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. மத்திய பட்ஜெட்டை கண்டித்து, திருச்சி […]
திபெத்தில் நிலநடுக்கம்!
சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று (பிப்.9) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 16 கி.மீ ஆழத்தில் இன்று (பிப்.9) மதியம் 1 மணியளவில் உருவான இந்த நிலநடுக்கம் சுமார் 4.0 […]
‘‘தமிழக ஸ்டைலில் பேசட்டுமா?’’ – பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் முடித்த எல். முருகன் | Union Minister L. Murugan press meet in puducherry
புதுச்சேரி: புதுச்சேரிக்கு இருக்கும் நிதி பிரச்சினை தொடர்பாக பத்திரிகையாளர்கள் தொடர் கேள்வி எழுப்பியதால், `தமிழக ஸ்டைலில் பேசட்டுமா’ என்று பாதியிலேயே மத்திய அமைச்சர் எல்.முருகன் புறப்பட்டார். புதுச்சேரிக்கு இன்று வந்த மத்திய இணை அமைச்சர் […]
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கை, கால் உடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த […]
‘‘தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிக்கு எல்லையே இல்லை’’ – ஸ்டாலின் குற்றச்சாட்டு | The Union BJP Government’s unjust attitude against Tamil Nadu knows no bounds!: MK Stalin
சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிக்கு எல்லையே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ள PM SHRI திட்டத்தில் இணைய தமிழ்நாடு […]
14 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
டிராவிஸ் ஹெட் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா 27 ரன்களுடனும், மார்னஸ் லபுஷேன் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 14 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி, இலங்கை மண்ணில் டெஸ்ட் […]
‘‘சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சென்னையில் நாளை கலந்தாய்வு கூட்டம்’’: அன்புமணி தகவல் | Anbumani says consultative meeting to be held in Chennai on caste census issue in Tamil Nadu
சென்னை: தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னையில் நாளை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் […]
கொசோவோ நாட்டில் புதிய நாடாளுமன்றத் தேர்தல்!
இந்த தேர்தலில் சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 941 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கவுள்ளனர். அவர்கள் 27 அரசியல் குழுக்களைச் சேர்ந்த சுமார் 600 வேட்பாளர்களில் 120 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் இதில் […]
‘‘பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறும் தமிழகம்!’’ – பட்டியலுடன் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் | Violence against women has increased in Tamil Nadu: Edappadi Palaniswami
சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறுவதால் மக்கள் கொதிப்படைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், […]