சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் திருமங்கலம் எம்விஎன் நகர் உட்பட 3 இடங்களில் வணிக மேம்பாட்டுக்கான பகுதிகளை ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணச்சீட்டு […]
Category: புதிய செய்தி
கோவையில் அரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்!
கடும் பனி மூட்டம் காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல் விமானம் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்தது. கோவையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் விமான சேவையில் […]
புரட்சித் தலைவி வழியில் புரட்சித் தமிழர்! – கோவையில் இருந்து பரப்புரையைத் தொடங்கும் பழனிசாமி | about edappadi palanisamy election campaign was explained
2010-ல் திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கான தனது வியூகப் பயணத்தை கோவையிலிருந்து தான் தொடங்கினார் ஜெயலலிதா. அவரது வழியைப் பின்பற்றி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் ஆட்சிக்கு எதிரான தேர்தல் பரப்புரையை கோவையிலிருந்தே தொடங்குகிறார். 2006-11 திமுக […]
ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் சரிவு!
2025 தொடங்கியது முதல் மிக மோசமான சரிவைச் சந்தித்த ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகளில் இந்திய ரூபாய் மதிப்பு முதன்மையாக உள்ளது. 2024 ஜனவரியில் ரூபாய் மதிப்பு 83.21 காசுகளாக இருந்தது. தற்போது சுமார் […]
அரசு கோரும் அவகாசத்தை ஏற்க டாஸ்மாக் தொழிற்சங்கம் மறுப்பு: திட்டமிட்டபடி போராட்டம் என அறிவிப்பு | Tasmac union refuses to accept time demanded by government
சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு கோரும் கால அவகாசத்தை ஏற்க முடியாது என்றும், திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் எனவும் டாஸ்மாக் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் […]
பெயரை மாற்றியது சொமாட்டோ!
இன்று பிளிங்கிட் உடன் நாங்கள் இணைந்து இருப்பதை உணர்கிறோம். சொமாட்டோ நிறுவனத்துக்கு ஈடர்னல் என மறுபெயரிட விரும்புகிறோம். ஆனால், சொமாட்டோ என்ற பெயரிலேயே செயலி இயங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே […]
பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின்விநியோகம்: அதிகாரிகளுக்கு வாரியம் உத்தரவு | Uninterrupted power supply during the public exam
பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சிபிஎஸ்இ, […]
பிளஸ் 2 செய்முறைத் தோ்வு இன்றுமுதல் தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.7) முதல் செய்முறைத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 3 […]
கங்கைகொண்டான் சிப்காட்டில் ரூ.6,374 கோடியில் சோலார் தொழிற்சாலைகள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் | cm stalin inaugurates solar factories in nellai
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ரூ. 3,800 கோடி முதலீட்டில் டாடா குழுமத்தின் சோலார் தொழிற்சாலையில் உற்பத்தியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.2,574 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு […]
கபில்தேவ், ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜடேஜா!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் […]
சுயலாபத்துக்காக மட்டுமே பெரியார் பெருமை பேசும் ஆட்சியாளர்கள்: விஜய் காட்டம் | Vijay questions DMK on caste census
மற்ற மாநிலங்களைப்போல சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை தமிழக அரசு நடத்தாதது ஏன்? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு […]
சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் திடீர் விலகல்!
இந்த நிலையில், பிரிட்டோரியாவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மைதானத்தில் பந்துவீசும்போது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால், பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஜெரால்ட் கோட்ஜி விலகுவதாகத் தெரிவித்துள்ளார். […]